கணவன்:செல்லம் இங்க வா?
மனைவி:என்னங்க வேணும் உங்களுக்கு நான் சமைச்சுகிட்டு இருக்கேன்.
க: இங்க வா உன் கிட் ஒன்னு கேக்கனும்?
ம:என்ன கேளுங்க?
க:உன் முன்னாடி கடவுள் வந்த என்ன வரம் கேப்ப நீ?
ம:என்னச்சு ஏன் இப்படி ஒரு கேள்விங்க ?
க: சொல்லு டீ.
(மனைவி கணவன் மடியில் ந்நு அமர்த்து கொண்டு பேச தொடங்கினால்)
ம:நான் கேக்குறது இருக்கட்டும் நீங்க என்ன கேப்பீங்க?
க: நீ எப்பயும் இப்படியே இருக்கனும்.
ம:இப்படியே இருந்த உங்களுக்கு கால் வலிக்காத?
க:ஏய். நீ எப்பயும் சிரிச்சுகிட்டே இருக்கனும்.
ம:எப்பயும் சிரிச்சுகிட்டே இருந்த லூசுனு சொல்லுவாங்க எல்லோரும்.
க:போடி நான் சொல்ல மாட்டேன் நீ கின்டல் பண்ணுற.
ம:சாரி சாரி சொல்லுங்க.
க:நீ சந்தோஷம இருக்கனும் என் கூட கடைசி வரை இருக்கனும் அது போதம் டீ எனக்கு.
சரி நீ என்ன கேப்ப?
சரி நீ என்ன கேப்ப?
ம:நான் கேப்பேன் சாமி உங்களுக்கு வேற வேளையில்லாம என் கிட்ட வந்தீங்களா? போய் கஷ்டப்படுறவங்களுக்கு போய் உதவி பண்ணுங்க=.
ஏன்னா நான் கேக்கமாலே ஒரு பெரிய வரம்ம என் கணவர குடுத்து இருக்கீங்க.என்னை பாத்துக்க அவர் இருக்காரு அவர பாத்துக்க நான் இருக்கேன் அது போதும்னு சொல்லுவேன்ங்க.
க:ஆமா டீ எனக்கு நீ உனக்கு நான் அது போதும் டீ.
நீ என் உயிர்=.......
நீ என் உயிர்=.......
கருத்துரையிடுக Facebook Disqus