லவ்ஜாய் எனப்படும் இந்த வால் நட்சத்திரம் விண்வெளியில் தொடர்ந்து ஆல்கஹாலை வெளியிட்டு வருகிறது.
விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மதுபானத்தின் முக்கிய பொருளான ஆல்கஹாலை வெளியிடும் வால் நட்சத்திரம் இப்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது. இது நொடிக்கு 500 பாட்டில் அளவுக்கு ஆல்கஹாலை வெளியிட்டு வருகிறது. ஆல்கஹால் தவிர சர்க் கரை உட்பட 21 விதமான வேதிப் பொருட்களையும் வெளியிட்டு வருகிறது.
1997-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து வானில் காணப்படும் பிரகாசமான வால் நட்சத்திரமும் இதுதான். ஜனவரி 30-ம் தேதி இந்த வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் வந்தது. அப்போது நொடிக்கு 20 டன் தண்ணீரை வெளியிட்டது.
கருத்துரையிடுக Facebook Disqus