0
இப்ப ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp எப்படி பயன்படுத்துவது எப்படி என்றுதான் எல்லோருமே கேட்க தொடங்கி உள்ளார்கள். இந்த பதிவில் ஒரே மொபைலில் மூன்று WhatsApp எந்த பிரச்சனையும் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். ஒரே மொபைலில் இரண்டு WhatsApp எப்படி பயன்படுத்துவது என்று நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். ஒரு மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது பற்றி OG WhatsApp பயன்படுத்தி இருப்பார்கள் ஆனால் இப்போது அது சரிவர வேலை செய்யவில்லை அதற்கு மாற்றாக இன்னொரு வாட்ஸ்ஆப் பத்தி தான் செல்ல போறேன் இது OG WhatsApp போன்று Rename செய்து எல்லாம் பயன்படுத்த தேவை இல்லை சிம்பிலாக இன்ஸ்டால் செய்து நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது. இதன் பெயர் GBWhatsApp. ஏற்கனவே ஒரு WhatsApp உங்கள் மொபைலில் இருக்கும். அடுத்ததாக இங்கே அழுத்தி அல்லது இங்கே அழுத்தி GBWhatsApp டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள், GBWhatsAppபை இரண்டாவது வாட்ஸ்அப் ஆக பயன் படுத்தி கொள்ளுங்கள். (உங்களுக்கு இரண்டு WhatsApp போதும் என நினைத்தால் இத்தோடு போதும் மூன்றாவதாக ஒரு WhatsApp எப்படி இன்ஸ்டால் செய்வது என்று தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்)  

மூன்றாவது WhatsApp இன்ஸ்டால் செய்ய இங்கே அழுத்தி கிடைக்கும் Disa ஆப் மூலமாக பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் Disa App இன்ஸ்டால் செய்த பிறகு அதை open செய்து அதனுல் வாட்ஸ்அப்ஐ search செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு எப்போதும் போல நம்பரை வெரிபை செய்து பயன்படுத்தி கொள்ளளாம் இதில் வாட்ஸ்அப் கால் செய்யும் வசதி மட்டும் இல்லை மற்றபடி Voice Note உட்பட அனைத்தையும் பயன்படுத்தலாம். மேலே Disa படம் இணைத்து இருக்கேன். அந்த லிஸ்ட்ல WhatsApp, Facebook போன்றவை இருப்பதை கவனித்தீர்களா? எனவே மூன்றாவது முறை படி இரண்டு Facebook App கூட யூஸ் செய்ய முடியும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

Download GBWhatsApp | Mirror
Download Disa App

கருத்துரையிடுக Disqus

 
Top