0

மனித உழைப்பின் விளைவாக மனித வாழ்க்கையை எளிமையாக்க நமக்கு கிடைத்த கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு 'தொழில்நுட்பம்' என்ற பொது பெயர் வழங்கப்பட்டிருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித வாழ்க்கையை எளிமையாக்கி 'வெற்றி பாதை'யில் பயணிக்கின்றது என்றே கூறலாம்.

தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கின்றது என்பதை நகைச்சுவையாக தெரிந்து கொள்ளுங்கள். 

17-1450345535-01.jpg

விளையாட்டு

அந்த காலத்தில் மைதானத்தில் விளையாடிய விளையாட்டு இன்று தொலைகாட்சி மற்றும் கணினி மூலம் உட்கார்ந்த படியே விளையாட முடிகின்றது.

17-1450345537-02.jpg

காற்றாடி

அன்று வாணத்தில் காற்றாடியை பறக்க விட்டோம், இன்று காற்றாடி செல்பீயாகியுள்ளது.

17-1450345539-03.jpg

ஜாக்கிங்

ஓட்ட பயிற்சி மட்டும் செய்தவர்கள் இன்று ஓட்ட பயிற்சியோடு செல்பீயும் எடுத்து கொள்கின்றோம். 

17-1450345541-04.jpg

பிறந்த நாள்

இன்று பெரும்பாலான பிறந்த நாள் பரிசுகள் நோட்டிபிகேஷன்களாகி விட்டன. 

17-1450345543-05.jpg

குறுந்தகவல்

அன்று அழைப்புகளை மட்டும் செய்தோம் இன்று அனைத்திற்கும் குறுந்தகவல் மட்டும் தான். 

17-1450345545-06.jpg

கடிதம்

ஒரு மின்னஞ்சல் வந்தால் குஷியானவர்கள் இன்று பல நூறு மின்னஞ்சல்களை படிக்காமல், ஒரு கடிதம் வந்தவுடன் ஆச்சர்யப்படுகின்றார்கள். 

17-1450345547-07.jpg

மொபைல்

ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் ஸ்கிரீன் காலி, அன்று நோக்கியா கீழே விழுந்தால் போனிற்கு சிறிய பாதிப்பும் இருக்காது. 

(இன்று ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் உடைவது திரை
           அன்று நோக்கியா கீழே விழுந்தால் உடைவது தரை)

17-1450345549-08.jpg

புகைப்படம்

அன்று மகிழ்ச்சி தருணங்களை புகைப்படங்களாக எடுத்தவர்கள் இன்று முற்றிலும் வித்தியாசமான புகைப்படங்கள் எடுக்கின்றனர். 

17-1450345551-09.jpg

தொலைகாட்சி

தொலைகாட்சியில் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் மனித உடலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

கருத்துரையிடுக Disqus

 
Top