0

கணவன் : உனக்கு அக்பரை பற்றி தெரியுமா ??
 
மனைவி : இப்போ என்ன அவருக்கு??
 
கணவன் : அவருக்கு மூன்று மனைவிகள்.
 
மனைவி : அதனால??
 

கணவன் : எனக்கு இன்னும் இரண்டு மனைவிகளுக்கான வாய்ப்பு இருக்கிறது.
 

மனைவி : உங்களுக்கு பாஞ்சாலியை பற்றி தெரியுமா??
 

கணவன் : என்ன செல்லம்... இப்படி பட்டுன்னு டென்ஷன் ஆகுற..

கருத்துரையிடுக Disqus

 
Top