HUSBAND :- அப்படிலாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது.அவங்க உனக்கு "தங்கச்சி" மாதிரி! 😊
WIFE :- மாதிரியும் இல்ல, மாருதியும் இல்ல.எந்த வகையிலும் சொந்தம் இல்லாத ஒருத்தி உங்களை ''மச்சான்னு" சொல்றான்னா,அவளுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்....
HUSBAND :- சரி...மகாத்மா காந்தியை நீ என்னன்னு சொல்லுவ..?
WIFE :- காந்தி தாத்தா. 😊
HUSBAND :- ஜவஹர்லால் நேருவை..?
WIFE :- நேரு மாமா.😊
HUSBAND :- கருணாநிதியை..?
WIFE :- அய்யா... 😊
HUSBAND :- ஜெயலலிதாவை..?
WIFE :- அம்மா.... 😊
HUSBAND :- இப்படி உனக்கு எந்த சொந்தமும் இல்லாத இவங்களை, நீ இவ்ளோ உறவு முறை சொல்றியே,எப்பவாச்சும் நான் உன்மேல சந்தேகப்பட்டு கேட்டிருக்கேனா? 😛😜😛😄😜😜
WIFE :-?????? 😳😬😳😬😳😇😇😇😇
👌
கருத்துரையிடுக Facebook Disqus