.
உறக்கத்தில் இரண்டு நிலை இருக்கு. ஒன்று விரைவான கண் இயக்கம் அல்லது RAPID EYE MOVEMENT(REM) மற்றொன்று அதற்கு எதிர்பதம் NonREM (NREM).
.
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM. அடுத்து REM நிகழும். இப்படி இரண்டும் மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம். ஒரு REM அல்லதுNREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.
.
REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது அந்த சுழற்சி முடிவதற்குள் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால் உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது. மூளை விழித்திருக்கும். ஆனா மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்கும் நிலையில் இருக்காது(இரண்டாவது படம் பார்க்க). அப்போ தான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகால அசைக்க ட்ரை பண்றேன் என்னால முடியல. பேய் அமுக்குது போல".
.
SLEEP PARALYSIS - இது தான் உங்களை அமுக்கிய பேய். உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை. உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழுது. பயப்பட தேவை இல்ல.
Stages of NREM sleep
NREM sleep was divided into four stages in the Rechtschaffen and Kales (R&K) standardization of 1968. That has been reduced to three in the 2007 update by The American Academy of Sleep Medicine (AASM)- Stage 1 – occurs mostly in the beginning of sleep, with slow eye movement. This state is sometimes referred to as relaxed wakefulness.[Alpha waves disappear and the theta wave appears. People aroused from this stage often believe that they have been fully awake. During the transition into stage-1 sleep, it is common to experience hypnic jerks.
- Stage 2 – no eye movement occurs, and dreaming is very rare. The sleeper is quite easily awakened. EEG recordings tend to show characteristic "sleep spindles", which are short bursts of high frequency brain activity, and "K-complexes" during this stage.
- Stage 3 – previously divided into stages 3 and 4, is deep sleep, slow-wave sleep (SWS). Stage 3 was formerly the transition between stage 2 and stage 4 where delta waves, associated with "deep" sleep, began to occur, while delta waves dominated in stage 4. In 2007, these were combined into just stage 3 for all of deep sleep. Dreaming is more common in this stage than in other stages of NREM sleep though not as common as in REM sleep. The content of SWS dreams tends to be disconnected, less vivid, and less memorable than those that occur during REM sleep. This is also the stage during which parasomnias most commonly occur. Various education systems e.g. the VCAA of Australian Victorian education practice still practice the stages 3 & 4 separation.
கருத்துரையிடுக Facebook Disqus