கடந்த சில வாரங்களாக வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது. மரங்களை மிகுந்த ஆவலோடு வெட்டி தீர்த்தாகி விட்டது. மரங்கள் இல்லாமல் வெயிலின் தாக்கும் தினந்தினம் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. இன்னும் சொல்ல போனால் வெயிலை பொருத்த வரை இது வெறும் டீசர் தான்.
மே மாதம் 5 ஆம்
தேதி தான் வெயிலின் மெயின் பிக்சர் அதாவது முழு தாக்கம் அதிகரிக்க
இருக்கின்றது. அக்னி நட்சத்திரம் துவங்க இருக்கும் மே 5 முதல் ஒரு மாதம்
எல்லோர் கதியும் கலங்கி விடும்.
வெயிலில்
இருந்து ஓரளவு தப்பிக்க வீட்டில் குளிர்சாதன பெட்டி அல்லது குறைந்த பட்சம்
ஏர் கூலர் எனப்படும் காற்றுக் குளிர்விக்கும் கருவியேனும் இருத்தல்
அவசியம்.
சரி வெயிலை
சமாளிக்க சந்தையில் இருந்து புதிய குளிர்சாதன பெட்டி அல்லது காற்று
குளிர்விக்கும் கருவியை வாங்கினால், பணமும் செலவாகும், சிலரது உடல்
நலத்திற்கும் இது ஒத்து வராது.
இங்கு காற்றை குளிர்விக்கும் கருவியை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus