ரகசியமாய் கசிந்த அறிக்கையின் தகவல்கள் உளவு பிரிவினரால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் சமர்பிக்க தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த அறிக்கையில் கண்டெடுக்கப்பட்ட மர்மமான விமானா குறித்த தகவல்கள் இருந்ததாகவும் நம்பப்படுகின்றது.
அதிநவீன தொழில்நுட்பம்
குகையில் கண்டெக்கப்பட்ட பாகங்கள் மிகவும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய கால வேதங்களில் விமானாக்கள் சார்ந்த குறிப்புகள் இருப்பதோடு இவை பூமியை சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்திருக்க வேண்டும்.
பல்வேறு பண்டைய கலாச்சாரங்களிலும் இது போன்ற பறக்கும் தட்டுகளை பயன்படுத்தி சொர்கத்தில் இருந்து பலர் பூமிக்கு வந்ததாக உலகம் முழுக்க நம்பப்பட்டு வருகின்றது.
ஆப்கானிஸ்தான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமானா சுமார் 5000 முதல் 6000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதில் அதிக சக்தி வாய்ந்த கவசம் இத்தனை ஆண்டுகளாய் இதனை பத்திரமாக வைக்க உதவி இருக்கின்றது.
இப்பகுதியை சமீபத்தில் பார்வையிட்ட ஆராய்ச்சியாளர்கள் விமானா டைம் வெல் மூலம் மூடப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மகாபாரத குறிப்புகளில் விமான பறக்கும் தட்டுகள் சுமார் 548.64 செ.மீ சுற்றளவு மற்றும் நான்கு சக்கரங்களை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகை விமானாக்கள் தாக்குதல் நுட்பம் கொண்டவை என மகாபாரத கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் தான் இதனை பயன்படுத்தி இருக்க வேண்டும் என பல்வேறு குறிப்புகளும் உணர்த்துகின்றது.
எட்டு வீரர்களை வைத்து கூறப்படும் இந்த தகவல்களை தாண்டி பழைய காலத்து விமானா இல்லாமல் பல்வேறு உயரிய தொழில்நுட்பங்களும் இப்பகுதியில் காண்டெடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
இன்றைய ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இது போன்ற பழைய கால தொழில்நுட்பங்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
பூமியை தவிற வெகு தொலைவில் பல்வேறு கிரகங்களில் அதிநவீன நாகரீகத்தினர் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. இதற்கு சான்றாக இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விமானாவை கூற முடியும்.
விமானா மட்டுமின்றி நம் உலகில் நமக்கே தெரியாமல் இது போன்று பல்வேறு பண்டைய கால தொழில்நுட்பங்கள் மறைந்திருக்கவும் வாய்ப்புகள் அதிகமே.
சமீபத்தில் சீன ஆய்வாளர்கள் உந்துவிசை முறையை பயன்படுத்தி விண்மீன்களுக்கிடையே பயணித்து செல்லும் விண்கலங்களின் வரைபடங்களை கண்டறிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிபி நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த எழுத்துப் பிரதி லஹாசா டபெட் என்ற இடத்தில் சீன ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
திபெத் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குறிப்புகள் பண்டைய கால விமானா மற்றும் அது பயன்படுத்திய உந்துவிசை முறைகள் குறித்த பல்வேறு தகவல்களை கொண்டிருந்ததது.
கருத்துரையிடுக Facebook Disqus