0

இந்த பவர் பட்டன் குறியீட்டை நீங்கள் எங்கும் காணலாம், அவ்வளவு ஏன் இந்த நூற்றாண்டின் மிகப்பிரபலமான குறியீடு என்று கூட இதை குறிப்பிடலாம். அப்படியாக உங்கள் மொபைல், டிவி, லேப்டாப், மின் அடுப்பு, துணி துவைக்கும் இயந்திரம் மற்றும் வேறு எந்தவிதமான மின்சார அல்லது மின்னணு பயன்பாட்டிற்கான கருவிகளாய் இருந்தாலும் சரி இந்த குறியீடு கொண்ட பட்டன் தான் ஆற்றல் கட்டுப்பாடு பட்டனாய் திகழும்..!

அதெல்லாம் சரி, இந்த குறியீட்டிற்க்கும், அதன் வடிவமைப்பிற்கும் ஏதேனும் உள் அர்த்தம் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கு பதில் - ஆம் இருக்கிறது..!

கடைசியாக ஒருமுறை :
சரி, கடைசியாக ஒருமுறை நீங்கள் வழக்கம் போல் பார்க்கும் கோணத்தில் இந்த பவர் பட்டனை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், அதன் அர்த்தம் தெரிந்த பின்பு பவர் பட்டன் பழையபடி உங்கள் கண்களுக்கு தெரியாது.

'ஐ' மற்றும் 'ஓ' :
சரி இப்போது கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் பார்க்கும் பவர் பட்டனில் 'ஐ' (I) மற்றும் 'ஓ' (O) என்ற எழுத்துக்கள் தெரிகிறதா ?

1 மற்றும் 0 :
அந்த குறியீட்டின் உடைந்த வட்டமும் அதன் உள்ளே உள்ள வரியும் அதை 1 மற்றும் 0 என்பது போல் காட்டுவதை உங்களால் பார்க்க முடிகிறதா ?

இரண்டாம் உலக யுத்தம் :
சரி, பவர் பட்டனின் அர்த்தத்தை புரிந்துகொள்ள நாம் இப்போது இரண்டாம் உலக யுத்த காலத்திற்கு செல்ல வேண்டும் வாருங்கள்..!

இரும முறைமை :
இரண்டாம் உலகப்போர் பொறியாளர்கள் பயன்படுத்திய பவர் பட்டன்களில் இரும முறைமையை (Binary System) பயன்படுத்தின, அங்கிருந்து ஆரம்பித்தது தான் இந்த குறியீடு..!

அர்த்தம் :
இரும முறைமையில் 1 என்றால் "ஆன்" (ON) உடன் 0 என்றால் "ஆஃப்" (OFF) என்று அர்த்தம்..!

தரநிலை :
இறுதியாக, 1973-ல் இந்த குறியீடு ஒரு ஆற்றல் பட்டன் சின்னமாக சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission founded in June 26, 1906, London, United Kingdom) மூலம் தரநிலைப்படுத்தப்பட்டது.

வெவ்வேறு வடிவமைப்பு :
நீங்கள் இதே மாதிரியான அர்த்தம் கொண்ட ஆற்றல் பட்டனை வெவ்வேறு வடிவமைப்பில் கூட காணலாம்..!

An icon representation of the IEC 5009 on/off symbol. This is the most commonly used power control symbol.
 Crystal Project Shutdown.png
A power symbol is a symbol indicating that a control activates or deactivates a particular device. Universal power symbols are described in the International Electrotechnical Commission 60417 standard, Graphical symbols for use on equipment, appearing in the 1973 edition of the document (as IEC 417) and informally used earlier.

The well known on/off power symbol was the result of the logical evolution in user interface design. Originally, most early power controls consisted of switches that were toggled between two states demarcated by the words On and Off. As technology became more ubiquitous, these English words were replaced by the universal numeral symbols 1 and 0 (typically without serifs) to bypass language barriers. This "1" and "0" standard is still used on toggle power switches.

To create the symbol for a single on/off button, the "1" and "0" symbols were super-imposed onto each other to create the universally recognized power symbol used today. Because of widespread use of this symbol, a campaign was launched to add the set of characters to Unicode.  In February 2015, the proposal was accepted by Unicode and as of late 2015 the IEC power symbol family was in Stage 7 of Unicode character development and "either in ISO approval ballot or pending ISO publication."  The symbols are scheduled to be included in Unicode 9.0, which is set to be released in June 2016. It will be in the "Miscellaneous Technical" block, with code points 23FB-FE.

கருத்துரையிடுக Disqus

 
Top