அறிவியல் அம்சங்களை சாரமாக கொண்டு அல்லது பெரும்பாலும் அறிவியலை
பின்புலமாக கொண்டு கற்பனை கலந்து உருவாக்கம் பெரும் படைப்புகள் - அறிவியல்
புனைவு (Science Fiction) எனப்படுகின்றன. புனைகதைகள், அறிவியல் முன்னேற்றம்
மற்றும் அறிவியல் சித்தாந்த கருவை மட்டும் கொண்டிருக்காது வருங்கால
அறிவியல் சாத்தியக்கூறுகள் மீதான தெளிவான கணிப்புகளை உள்ளடக்கியது..!
அப்படியாக, அப்பட்டமாக நிஜமாகிப்போன சில 'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
டிரைவர்லெஸ் தானியங்கி கார்கள் (Driverless Cars)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #07 :
1930-களில்
வெளியான அமெரிக்க அறிவியல் புனைகதை இதழில் டிரைவர்கள் இல்லாது தானாக
இயங்கும் கார்கள் கற்பனையில் உருவாக்கம் பெற்று கணிக்கப்பட்டுள்ளது.
1930 :
செஸ் விளையாடும் ரோபோ (Chess Robo)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #06 :
தானியங்கியாக
செஸ் விளையாடும் ரோபோவானது 1700-ல் 'மெக்கானிக்கல் டர்க்' என்ற போலியாக
கட்டமைக்கப்பட்ட துரங்கம் விளையாடும் இயந்திரத்தை கண்டே
வடிவமைக்கப்பட்டது..!
1700 :
ஒளி உந்துவிசை (Light propulsion)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #05 :
கோட்பாடுகளாக
ஒளி உந்துவிசை உருவாகும் முன்பே அது சார்ந்த முதல் அறிவியல் குறிப்பு
1867-ஆம் ஆண்டிலேயே புனைவாய் எழுதப்பட்டு விட்டது..!
1867 :
கண்காணிப்பு டிரோன் (Surveillance Drone)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #04
கீபோர்டு
மூலம் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் செயற்கை 'கண்' என்று 1938-ஆம்
ஆண்டிலேயே கண்காணிப்பு டிரோன், புனைகதைகளில் விவரிக்க்கப்பட்டுள்ளது
1938 :
ஸ்மார்ட்போன் (Smartphone)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #03 :
டிஜிட்டல்
உலகின் தனிப்பட்ட உதவியாளராக உங்கள் பாக்கெட்டில் அடங்கும் சாதனம் என்று
ஸ்மார்ட்போன் பற்றிய கணிப்பு 1960-களிலேயே புனைவு கதைகளில்
நிகழ்த்தப்பட்டுள்ளது.
1960 :
ஆய்வுக்கூட இறைச்சி (Lab Meat)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #02 :
1914-ல் எச்.ஜி. வெல்ஸ் எழுதிய அறிவியல் புனைகதையில் செயற்கை இறைச்சி கணிக்கப்பெற்றுள்ளது..!
1914 :
உணர்வுகள் கொண்ட ரோபோக்கள் - ஜிபிபி (GPP - Genuine People Personalities)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #01 :
1979-களிலேயே மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பற்றிய குறிப்புகள் புனைவுகளில் பதிவாகியுள்ளன..!
1979 :
அப்படியாக, அப்பட்டமாக நிஜமாகிப்போன சில 'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
டிரைவர்லெஸ் தானியங்கி கார்கள் (Driverless Cars)
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #07 :
1930 :
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #06 :
1700 :
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #05 :
1867 :
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #04
1938 :
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #03 :
1960 :
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #02 :
1914 :
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #01 :
1979 :
கருத்துரையிடுக Facebook Disqus