0
Mom:இனிமே Facebook போககூடாது
 
Son.:. சரிமா
 
Mom: வாட்ஸப் சாட் பண்ணகூடாது
 
Son: சரிமா
 
Mom: inboxla பேசகூடாது
 

Son: சரிமா
 

Mom: ம் ம் அப்படிதான் இருக்கனும்
 

Son.: அம்மா நீங்க சொன்னத எல்லாம்
 

நா கேக்குறேன் நா சொல்றதையும்
நீங்க கேக்குறீங்களா........?
 

Mom: ம்...ம் சொல்லுப்பா
 

Son.: இனிமே நீங்க சீரியல் பாக்கூடாது..
 

Mom:........?
 

Son: பக்கத்து ப்ளாட் ஆண்டிங்ககூட
பேசகூடாது.....
 

Mom: .......?
 

Son: என் கூடவும் பேசகூடாது.....
 

Mom....டேய் என்னடா சொல்ற.....?
 

Son: நீங்க பேசும்போது நாஎவ்வளவு அமைதியா கேட்டேன் நீங்க மட்டும் ஏன்னு கேக்குறீங்க அம்மா நம்ம பழகுற விதமும் பாக்குற பார்வையிலும் தான் எல்லாமே இருக்கு 

இந்த உலகத்துல நல்லது எதுனு தெரியுனும்னா கெட்டது  என்னனு தெரியனும் அப்படிதெரிஞ்சாத்தான் நல்லது இதுதான்னு நமக்கு தெரியும் ஒருத்தரு கூட பேசுறதுனாலயும் பாக்குறதுனாலயும்  நம்ம கெட்டு போயிடுவோம்னா இந்த உலகத்துல. 

வாழவே முடியாது நம்ம சரியா இருந்தா எதுவும் நம்மள மீறீ நடக்காது.......


நம்பிக்கை வைங்க அடுத்தவங்க மேல இல்ல நம்ம மேல....!

கருத்துரையிடுக Disqus

 
Top