தலைமுடி உதிர்வதை எப்படி தடுப்பது என்று வழிகளைத் தேடிக்
கொண்டிருப்பவரா? உங்கள் தலைமுடி உதிர்வதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?
நிபுணர்கள், தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம், கர்ப்பம், இறுதி மாதவிடாய்,
எடை குறைவு போன்றவற்றால் தான் தலைமுடி உதிர்வதாக கூறுகின்றனர்.
ஏனெனில் இந்நேரங்களில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது. மேலும் பலர் தங்கள் தலைமுடி உதிர்வதை நிறுத்த நிறைய தலைமுடி பராமரிப்புப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதோடு, சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.
இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய ட்ரிக்ஸைப் பின்பற்றினால், உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் pH அளவு நடுநிலையாக இருக்க வேண்டும். அதிலும் பேபி ஷாம்புவைப் பயன்படுத்துவது என்பது சிறந்தது. பேபி ஷாம்புவில் கெமிக்கல்கள் குறைவாக இருப்பதால், தலைமுடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதோடு அப்படி பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு மூன்று பொருட்களையும் சேர்த்துக் கொண்டால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
ஷாம்புவுடன்
முதலில் சேர்க்க வேண்டியது ரோஸ்மேரி எண்ணெயைத் தான். இந்த எண்ணெய்
ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வலிமை
அளிக்கும்.
இரண்டாவதாக
சேர்க்க வேண்டிய பொருள் எலுமிச்சை எண்ணெய். இந்த எண்ணெய் ஒரு சிறந்த
ஆன்டி-செப்டிக் மற்றும் ஸ்கால்ப்பிற்கு புத்துணர்ச்சி வழங்கக்கூடியது.
மூன்றாவதாக
ஷாம்புவுடன் சேர்க்க வேண்டியது வைட்டமின் ஈ கேப்ஸ்யூல். இது மருந்து
கடைகளில் கிடைக்கும். வைட்டமின் ஈ தலைமுடி உதிர்வதை எதிர்த்து,
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
முதலில்
ஷாம்புவுடன், 10 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய், 10 துளிகள் எலுமிச்சை எண்ணெய்
மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலினுள் உள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
பின்
இந்த நேச்சுரல் ஷாம்புவை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10
நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். முக்கியமாக இந்த
ஷாம்புவை தினமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என
வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவைப் பயன்படுத்தி வந்தால், தலைமுடி
உதிர்வது நின்று, அதன் வளர்ச்சி மேம்பட்டிருப்பதை நன்கு காணலாம்.
There are periods of time that you notice your hair is falling out
more frequently. It is weaker, has split ends, brittle. You are losing
hair and don’t know what to do. Hair loss is due to many causes, from
genetic factors to stress problems. A simple way to take care of it and
strengthen it is with proper treatment.
In the article bellow we are going to you explain how to make your own anti hair loss shampoo.It is very easy, simple and economic!You just need to add these tree ingredients: essential rosemary oil,essential lemon oil and vitamin e capsules to your shampoo and your hair will start to grow immediately!
RECIPE:
Ingredients:
The preparation is very simple and easy.Just pour ten drops of essential rosemary oil and ten of essential lemon oil in your neutral shampoo. Then, don’t forget to add the two vitamin E capsules. Shake the shampoo bottle well and it’s done!
It’s important to use this anti hair loss shampoo frequently, at least every other day. You should apply it to wet hair and do a scalp massage for at least 10 minutes. Then, let sit for 10 more minutes. Last, rinse with warm (not hot) water. See how easy it is? It is a refreshing shampoo, with elements that will activate circulation and regenerate the strength of your hair.Your hair will start to grow immediately and you will be amazed from the results!
ஏனெனில் இந்நேரங்களில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது. மேலும் பலர் தங்கள் தலைமுடி உதிர்வதை நிறுத்த நிறைய தலைமுடி பராமரிப்புப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதோடு, சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.
இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய ட்ரிக்ஸைப் பின்பற்றினால், உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் pH அளவு நடுநிலையாக இருக்க வேண்டும். அதிலும் பேபி ஷாம்புவைப் பயன்படுத்துவது என்பது சிறந்தது. பேபி ஷாம்புவில் கெமிக்கல்கள் குறைவாக இருப்பதால், தலைமுடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதோடு அப்படி பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு மூன்று பொருட்களையும் சேர்த்துக் கொண்டால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
Add These Two Ingredients To Your Shampoo And Say Goodbye To Hair Loss Forever!!!
In the article bellow we are going to you explain how to make your own anti hair loss shampoo.It is very easy, simple and economic!You just need to add these tree ingredients: essential rosemary oil,essential lemon oil and vitamin e capsules to your shampoo and your hair will start to grow immediately!
RECIPE:
Ingredients:
- natural shampoo with neutral pH.
- ten drops of essential rosemary oil – it is great for reactivating the blood flow and giving your hair strength.
- ten of essential lemon oil – It is a great antiseptic and is refreshing.
- two vitamin E capsules – It is a basic and ideal component for fighting hair loss.
The preparation is very simple and easy.Just pour ten drops of essential rosemary oil and ten of essential lemon oil in your neutral shampoo. Then, don’t forget to add the two vitamin E capsules. Shake the shampoo bottle well and it’s done!
It’s important to use this anti hair loss shampoo frequently, at least every other day. You should apply it to wet hair and do a scalp massage for at least 10 minutes. Then, let sit for 10 more minutes. Last, rinse with warm (not hot) water. See how easy it is? It is a refreshing shampoo, with elements that will activate circulation and regenerate the strength of your hair.Your hair will start to grow immediately and you will be amazed from the results!
கருத்துரையிடுக Facebook Disqus