0


வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் உலகெங்கும் அனைவராலும் வரவேற்கப்படும் அம்சமாக மாறிவிட்டது. இன்று வெளியாகும் பல்வேறு கருவிகளிலும் வயர்லெஸ் சார்ஜிங் அதிகம் இடம் பெறுகின்றது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

ஸ்மார்ட்போன் பயனர்களை மிகவும் எளிமையாக சார்ஜ் செய்ய வழி செய்யும் இவ்வகை சார்ஜர்கள் கருவிகளை வேகமாகவும் சார்ஜ் செய்கின்றன. தற்சமயம் இந்தத் தொழில்நுட்பம் கொண்ட கருவிகளின் விலை அதிகம் ஆகும்.

ஆனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை, வீட்டிலேயே வயர்லெஸ் சார்ஜரை செய்ய முடியும். இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்.


வீட்டிலேயே வயர்லெஸ் சார்ஜர் செய்திட வயர்லெஸ் இன்டக்டிவ் சார்ஜிங் கிட் மற்றும் கொஞ்ச மரப்பலகைகள் தேவைப்படும். மேலும் மரக்கட்டைகளை செதுக்கும் கருவிகளும் அவசியம்.

பொருள்


வயர்லெஸ் சார்ஜிங் கிட் இணையதளம் மற்றும் நமது ஊர் மின்சாதன சந்தைகளில் கிடைக்கும். வயர்லெஸ் சார்ஜிங் கிட் வாங்கியவுடன் அதனை மரப்பலகையில் வைத்து அளவு எடுத்துச் சரியான அளவு மரப்பலகையை செதுக்க வேண்டும்.

சார்ஜிங் கிட்


வயர்லெஸ் சார்ஜர் செய்யும் வழிமுறையை விளக்கும் வீடியோ.

வீடியோ 


வீட்டிலேயே வயர்லெஸ் சார்ஜர் செய்ய தச்சு மற்றும் மின்கருவிகளை ஆராயும் அனுபவம் அவசியம் ஆகும். மேலும் இது போன்ற பணிகளைச் செய்யும் போது தேவையான பாதுகாப்பு மற்றும் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பு


கருத்துரையிடுக Disqus

 
Top