0
 
புதிதாகக் கல்யாணமானப்பெண் வெளிநாட்டிலிருந்து தன் தாயாரிடம் தொலைப்பேசியில் "முட்டையைத்தக்காளியுடன் கிளறி எடுப்பது எப்படி?" என வினவுகிறாள்...

அம்மாவோ..."அது ரொம்ப சிம்பிள்...3 முட்டையை 2 தக்காளியுன் சட்டியியில் சிறிது எண்ணைவிட்டு கிளறி எடுக்கவேண்டும்" எனக்கூறுகிறார் !

 மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவுக்கு 'வாட்ஸ்அப்' அனுப்பி "திருத்தம் எதுவும் செய்யவேண்டுமா?" எனக்கேட்கிறாள் !

மகளின் வீடியோ பார்த்த அம்மாவின் பதில்...

"திருத்தம் ஒன்றுமில்லை...இப்படியே இன்னும் சிறிது நேரம் கிளறிக்கிட்டு இரு...எனக்கு BP எகிறிவிட்டது...நான் கொஞ்ச நேரம் தூங்கப்போகிறேன்"!!

இதோ அந்த வீடியோ.....



🙎Newly married daughter, who never entered in the Kitchen before marriage, called her mother from abroad asking how to cook scrambled eggs along with tomatoes?

Her mother says it's very simple, for two of you just take three eggs and two tomatoes stir and fry together.

Daughter videographed  her cooking talent and shared it with her mother to see how well she fried  ... ...

On watching the video Mother says: very good, you keep on frying them slowly, my blood pressure is varying too much let me lie down for a while..... 😳 😂 😭

கருத்துரையிடுக Disqus

 
Top