சமீபத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராக்கெட் ஆன டெல்டா 4 ஹெவி
ராக்கெட் ஒரு மர்மமான செயற்கைக்கோளை சுற்றுப்பாதைக்குள் செலுத்தியது. மிக
அரிதாக பயன்படுத்தப்படும் மற்றும் அமெரிக்காவின் 100% ஏவுதல் வெற்றியை
தரும் டெல்டா 4 எதை விண்வெளிக்குள் கொண்டு சேர்த்தது என்ற விவரம் இல்லை.
அமெரிக்க தேசிய புலனாய்வு அலுவலகால் மூலம் ஏவப்பட்ட இந்த இரகசிய பேலோடின் அசாதாரண லோகோ ஒரு புது சர்ச்சையை சந்தேகத்தை கிளப்பியுள்ளது..!
நினைவு :
டெல்டா 4 மிஷன் லோகோவானது (Mission Logo) மறைமுகமாக மர்மமான பிளாக் நைட் செயற்கைகோளை (The Black Knight Satellite - கருப்பு போர் வீரன் செயற்கைகோள்) நினைவுப்படுத்துகிறது.
துண்டிக்கப்பட்டது :
மிக சுவாரஸ்யமாக, இரகசிய பேலோடு சுமந்து கேப் கார்னிவரலில் கிளம்பிய இருந்து டெல்டா 4-ன் நேரடி தரவுகள் ஏவப்பட்ட ஆறு நிமிடங்களுக்கு பிறகு இரகசியமாக இருக்கும் பொருட்டு துண்டிக்கப்பட்டது.
ஆழமான மர்மம் :
இதன் மூலம் இந்த ஏவுதலின் உண்மையான நோக்கத்தில் ஒரு ஆழமான மர்மம் உள்ளது மட்டுமின்றி இதுவாக இருக்குமோ என்ற யூகத்தை மட்டுமே நம்மால் வகுக்க முடியும் வண்ணம் ரகசியாக செயல்படுகிறது.
அடையாளம் :
இருப்பினும் பிளாக் நைட் செயற்கைக்கோளை ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டதால் தான் தேசிய புலனாய்வு அலுவலகம் இந்த புதிரான லோகோவை தேர்வு செய்துள்ளது என்று பெரும்பாலானோர்கள் அடையாளம் காண தொடங்கிவிட்டனர்.
வழிகாட்டி செயற்கைக்கோள் :
ஆதாரங்களின் படி, தேசிய புலனாய்வு அலுவலகத்தை சேர்ந்த இந்த இரகசிய பேலோடு உண்மையில் மின்னணு சிக்னல்களைசேகரிக்கும் ஒரு மென்டர் (வழிகாட்டி) செயற்கைக்கோள் என்பது தெரிய வருகிறது.
ஆதரவு :
ஐக்கிய வெளியீடு கூட்டணியின் படி இந்த ஏவுதல் ஆனது தேசிய பாதுகாப்பிற்கு ஆதரவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மின்னணு சிக்னல் :
ஏவப்பட்ட சக்திவாய்ந்த செயற்கைக்கோளில் ஸ்பேஸ் ஷிப்கள், விமானங்கள், தரை நிலையங்கள் மற்றும் பிற செயற்கைக் மின்னணு சிக்னல் கண்காணிக்கும் வண்ணம் பெரிய ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு இல்லை :
லோகோவில் இருக்கும் போர்வீரன் ஒரு பாதுகாப்பை உணர்த்துகிறது போர்வீரனின் மார்பு மீது உள்ள கழுகானது அமெரிக்கா சின்னம் என்று பிளாக் நைட்டிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும் சந்தேகம் நீடிக்கிறது.

கருத்துரையிடுக Facebook Disqus