நம் முன்னோர்கள் நம்பமுடியாத திறன்கள் கொண்டவர்களாய் இருந்துள்ளன
என்பதை நிரூபிக்கும் ஒரு மர்மமான மற்றும் புதிரான கல் நினைவுச்சின்னம் தான்
- 'தி கேட் ஆப் காட்ஸ்' (The Gate of Gods). மிகவும் ஈர்க்கக்கூடிய
நினைவிடங்கள் ஒன்றான இதன் உண்மை பின்னணியானது நாம் கற்பனை சேருவதை விட பல
மடங்கு ஆழமான ஒன்றாக இருக்கலாம்..!
தற்போதைய பெருவில் அமைந்துள்ள
இந்த மிகப்பெரிய கல் அமைப்பானது ஒரு 'ஸ்டார்கேட்' (Stargate)என்றும்
நம்பப்படுகிறது. ஸ்டார் கேட் என்பது கன நேரத்தில் அண்டத்தின் எந்தவொரு
இடத்திற்கும் பயணிக்க உதவும் கருவியாகும்..!
ஏழு
மீட்டர் உயரம் மற்றும் ஏழு மீட்டர் அகலம் கொண்ட பெரிய செதுக்கப்பட்ட
பாறையின் நடுவே ஒரு மர்மமான 'கதவு போன்ற' அமைப்பு கொண்ட இவ்விடம் தெற்கு
பெருவில் அமைந்துள்ள ஹயு மர்கா மலை பகுதியில் அமைந்துள்ளது.
அமைப்பு :
சிலரின்
கருத்தின்கீழ் சிறிய கதவானது மரண ஆத்துமாக்களுக்கான நுழைவு வாயிலை
பிரதிபலிக்கிறது என்றும் பெரிய கதவானது தெய்வங்கள் உலகை அடைவதற்கான நுழைவு
வாயில் என்றும் நம்பப்படுகிறது.
நுழைவு வாயில் :
ஆர்வமூட்டும் வகையில் 1996-ல் இவ்விடத்தை முதன்முதலில் கண்டறிந்த ஜோஸ் மாமனி இந்த அமைப்பை முன்பே கனவில் கண்டதாக கூறியுள்ளார்.
1996 :
கனவில் தோன்றிய கதவில் இளஞ்சிவப்பு நிறத்தில் பல புள்ளிவிவரங்கள் கண்டதாகவும் மாமனி கூறியுள்ளார்.
புள்ளிவிவரங்கள் :
ஏழு
கதிர்களுக்கான கடவுள்களுக்கான திறவுகோல் என்ற தங்க வட்டு ஒன்றை ஏழு
கதிர்களின் கோவிலில் இருந்து எடுத்துக்கொண்டு அமரு முரு என்ற பூசாரி இங்கு
வந்ததாக உள்ளூர் புனைவுகள் கூறுகின்றன.
தங்க வட்டு :
அந்த
பூசாரி ஸ்பானிஷ்காரர்களிடம் அந்த திறவுகோல் கிடைத்துவிடக்கூடும் என்று
அஞ்சி ஹயு மலை பகுதியில் ஒளிந்து கொண்டார் என்றும் புனைவு நீளுகிறது.
திறவுகோல் :
பின்னர்
அந்த பூசாரி கடவுள்களின் கதவை அடைந்து அங்கிருந்த பாதிரியார்கள் மற்றும்
சூனியக்காரர்களிடம் தான் கொண்டுவந்த புனித திறவுகோலை காட்டியுள்ளார்.
சூனியக்காரர் :
பின்
நிகழ்த்தப்பட்ட சடங்குகளுக்கு பின்பு நீல ஒளி வீச அங்கு கதவு
வெளிப்பட்டுள்ளது பின் சூனியக்காரர்களிடம் தங்க வட்டை ஒப்படைத்து விட்டது
அதனுள் நுழைந்த பூசாரியான அமரு முரு மீண்டு வெளிவரவே இல்லையாம்.
நீல ஒளி :
இப்படியாக
முடியும் புனைவில் இருந்து, உள்ளூர்வாசிகள் இந்த கதவு அமைப்பானது
கடவுள்களின் கதவு என்ற நம்பிக்கையை வளர்க்க உதவி இருக்கிறது.
உதவி :
மேலும்
புனைவுகள் தொலைதூர கடந்த பெரிய வீரர்கள் ஒரு வளமான மற்றும் நிலைத்த
புகழ்பெற்ற வாழ்க்கையை பெற்று தேவர்களின் தேசத்துக்குப் போக இந்த கதவு
உதவியதாகவும் கூறுகிறது.
தேவர்களின் தேசம் :
'கடவுள்களின்
கதவு' போன்ற அறிவார்ந்த புரிதலுக்கு அப்பால் உள்ள மர்மமான
நினைவுச்சின்னங்கள் எல்லாம் சாத்தியம் தானா..?? என்ற கேள்விக்கு விடை
கிடைத்தபாடில்லை..!
கேள்விக்கு விடை :
இந்த கடவுகளின் கதவானது, திவானக்கு (Tiwanaku) என்ற சூரிய கதவை நினைவூட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திவானக்கு :
எப்பிஐ
ஆவணங்களின் படி வேற்று கிரக இனங்கள் பலமுறை ஸ்டார்கேட் பயணம் செய்துள்ளது,
அவைகளில் சில மட்டுமே மற்ற கிரகங்கள் இருந்து வந்தன மற்றவைகல் பல
பரிமாணங்களில் இருந்து வந்தன என்ற சர்ச்சைக்குரிய குறிப்பு உள்ளது.
சர்ச்சைக்குரிய குறிப்பு :
அதன்
அடிப்படைடியில் பிற விண்மீன் திரள்கள், கிரகங்கள், பரிமாணங்களில் இருந்து
பூமிக்கு வரும் இணைப்பு கதவுகள் பூமியில் உள்ளன என்பதை சிலர் உறுதியாக
நம்பகின்றனர்.
இணைப்பு கதவுகள் :
The “Gate of the Gods” at Hayu Marca is a Stargate and Declassified FBI documents prove it works?
This mysterious and enigmatic stone monument is evidence of the
incredible skills of our ancestors who inhabited the region of what
today is known as Peru. This huge ‘stargate’ is one of the most
impressive monuments in the region, but the truth behind it could be far
greater than any of us thought possible. The so-called Stargate was
discovered by Jose Luis Delgado Mamanu, a local mountaineering guide who
was exploring the area. While enjoying the view at the Hayu Marca
mountain region located in southern Peru, he came across the giant
door-like structure which was carved out of a huge rock that measures
seven meters in height and seven meters in width, with a mysterious
‘door-like’ feature at its center.
According to some legends, the smaller ‘door’ represents the entrance
for mortal souls, while the larger and more symmetrical ‘entrance’
accounts for the entrance used by deities to access our realm.
Curiously, Mamani stated that he had long before dreamed about this
structure and saw what appeared to be a door covered with pink marble
with several figures located to the sides.
Local legends say that in the distant past, an Incan priest called Amaru Muru, from the temple of the seven rays fled from his temple with a sacred golden disk known as “the key to the gods of the seven rays.“ The priest hid in the mountains of Hayu Brand afraid that the Spanish might take the key from him.
Later the priest arrived at the “Gate of the Gods” at Hayu Marca,
where he showed the key to several priests and shamans of the area.
After they performed a ritual, the door opened with a blue light
emanating from it. The priest, Amaru Muru handed the golden disk to one
of the shamans and entered the door and was never seen again.
These visions are closely linked to the legends of the native Indians
of the area that tell that this “door” was a “gateway to the land of
the Gods.” Legends speak that in the distant past, great heroes crossed
into the land of the gods, enjoying a prosperous and glorious immortal
life.
But… is it just a theory?
Is it possible that mysterious places like the “Gate of the Gods” at
Hayu Marca are mysterious monuments that go far beyond our ‘rational’
understanding? Is it possible that like many other monuments, this too
is part of the global network of ancient sites with technology not
understood by today’s generation?
The “Gate of the Gods” at Hayu Marca resembles the Puerta Del Sol de
Tiwanaku (Tiahuanaco) and five other archaeological sites in the
vicinity. Mysteriously if we draw straight lines between the Gate of the
Gods” at Hayu Marca, the Puerta del Sol de Tiwanaku and other
archaeological sites we get a strange cross that joins at the center at
the plateau of Lake Titicaca, one of the most sacred places in the
region.
Is it possible that there are “portals” located on Earth which are
connected to other galaxies? Planets? Dimensions? And that one of those
portals is the “Gate of the Gods” at Hayu Marca? Is it possible that
these ancient texts are more than just stories of the past? And that
there is something genuine and unique about them? We look forward to
finding out more about these mysterious locations and their hidden
secrets.
If the Hayu Marca gate of the gods is, in fact, an ancient stargate,
is it possible that others exist elsewhere on the planet? And if so…
where do they lead?
Interestingly, I cannot help and make a connection between the gate
of the gods at Hayu Marca and a document declassified by the FBI not
long ago stating that Beings from OTHER dimensions visited Earth. The
official link from the FBI vault can be found here:
According to reports and “Declassified” documents, we have been
visited by numbers of extraterrestrial species, some of these are not
only from other planets, but from other dimensions. Some of these beings
originate from an ethereal plane coexistent with our physical universe.
These “entities”, which could “materialize” on our planet appeared as
giant translucent figures.
கருத்துரையிடுக Facebook Disqus