இந்திய தேசம் அதன் 70-வது சுதந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் 15-ஆம்
தேதியன்று கொண்டாடியதை நாம் அனைவரும் அறிவோம், அதே ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான்
இந்திய தேசிய விண்வெளி நிறுவன வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள் என்பதை
அறிவீர்களா..?? இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 47 ஆண்டுகளுக்கு
முன்பு அதாவது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் தொடங்கப்பட்டது.
"சைக்கிள்
கேரியரிலும், மாட்டு வண்டிகளிலும் ராக்கெட் பாகங்களை ஏற்றிக்கொண்டு போய்
ராக்கெட் ஏவிய நாடு தானே இந்தியா" என்று ஆரம்ப காலத்தில் உலக நாடுகளின்
கேலி பேச்சுக்கு உள்ளான இஸ்ரோ, இப்போது உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்களால்
எட்டப்பிடிக்க முடியாத விடயங்களை அசாதாரணமாக முடித்துக்காட்டும் பகல் கனவாக
இஸ்ரோ திகழ்கிறது என்பது தான் நிதர்சனம்..!
இஸ்ரோ
தனது 47 ஆண்டு கால பயணம் முழுவதிலும் விண்வெளியை சாதாரணமான மனிதரின்
தேவைக்காக பயன்டுத்திக் கொள்வது முதல் தேச சேவை வரையிலாக பல இலக்குகளை
உறுதி செய்துள்ளது.
இந்த
செயல்பாட்டின் மூலமாக உலகின் ஆறு பெரிய விண்வெளி முகவர்களில் ஒன்றாக இஸ்ரோ
உருவானது, மேம்பாடு மற்றும் வளர்ந்த தொழில்நுட்பம், உள்நாட்டிலேயே
உருவாக்கப்பட்ட விண்வெளி வாகனங்கள் என முன்னேறிக் கொண்டே போகிறது.
அப்படியான
இஸ்ரோவின் தனது அடித்தள காலத்தில் இருந்துஇப்போது வரையிலான நிகழ்த்திய
முக்கியமான, மகத்தான சாதனைகளை பின்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.
முதல் இந்திய செயற்கைக்கோளை ஆர்யபட்டா (பிரபல இந்திய வானியலாளர் பெயர்) ஏப்ரல் 19, 1975 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது
முற்றிலும்
இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைகோள் ஆனது சோவியத் கோஸ்மோஸ்
-3எம் ராக்கெட் மூலம் தொடங்கப்பட்டது. அது தான் செயற்கைக்கோள்
தொழில்நுட்பம் மற்றும் வடிவமைத்தல் அடிப்படை சார்ந்த இந்தியாவின் கற்றல்
ஆகும்.
1975
முதல் 1976 வரை இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி நிறுவனம் தேசிய விமானவியல்
மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) உடன் இணைந்து தொலைக்காட்சி ஒலிபரப்பு
விண்வெளி தொடர்புகள் முறையை உருவாக்கியது (ப்ராஜக்ட் சைட் - Project SITE)
1976-ல்
இருந்து 1977 வரை, செயற்கைக்கோள் தொலைத்தொடர்புகள் சோதனை திட்டம்
நிகழ்த்தப்பட்டது (ஸ்டெப் -Project STEP) அதில் உள்நாட்டு தொடர்புகளை
மேம்படுத்த செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் தொலை உணர்வு எனப்படும் ரிமோட் சென்சிங் சோதனை செயற்கைக்கோளான பாஸ்கரா- ஒன்று, ஜூன் 07,1979 கட்டமைக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ரோகிணி ஜூலை 18, 1980 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏப்ரல்
2, 1984 இல், முதல் இந்திய-சோவியத் விண்வெளி பணி தொடங்கப்பட்டது,
அத்திட்டத்தில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா ஆவார்.
அக்டோபர் 22, 2008 அன்று, சந்திராயன் -1 இந்திய நாட்டின் முதல் சந்திர கிரக பயணம் இஸ்ரோவின் மூலம் தொடங்கப்பட்டது.
உலக
சரித்திரம் படைத்த இஸ்ரோவின் (மங்கள்யான்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
நவம்பர் 5, 2013 அன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக முதல்
முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது.
ஜூன்
22 , 2016 அன்று, இஸ்ரோ ஒரே ஏவுதலில் துருவ எஸ்.எல்.வியை (
பி.எஸ்.எல்.வி.) ராக்கெட் மூலம் மொத்தம் 20 செயற்கைக்கோள்கள் விண்ணில்
செலுத்தி சாதனை படைத்தது.
Indian
Space Research Organization (ISRO) is an Indian space research agency
which has been successful in launching various space vehicles since its
formation. This article will discuss the history of ISRO and the various
missions that it has undertaken in the past.
Introduction
Indian
Space Research Organization (ISRO) is an esteemed organization
responsible for space research, which is controlled by the government of
India and has over the years attained an enviable position of being one
of the most prestigious and leading space research organizations in the
world.
ISRO
till date has successfully conducted different kinds of operations
under the guidance of the Indian scientific community. In the last four
decades they have been serving Indian and foreign clients with the help
of their launch vehicle fleet. ISRO has over the years built many field
installations and works together with the international space research
community on many important bilateral and multilateral research
agreements.
A Brief History
ISRO
was established in the year 1969 to focus the talent of Indian
researchers into advancing the space program. There were several
fledgling projects that formed the base for setting up the ISRO like the
INCOSPAR (Indian Committee for Space Research) guided by Prof Sarabhai and
the Tata Institute of Fundamental research (TIFR) and the Rohini
Sounding Rocket (RSR) program. The success of the fledgling projects
laid the cornerstone and foundation for the formation of the ISRO in
1969.
Initially,
there were trying times with the Indian government being unable to
focus on solely on expanding the space project. The ISRO however did
manage to get active support from the government when the Indian
government started a Space Commission and handed over the running of the
entire space program to the Department of Space (DoS) in 1972. ISRO
came under the DoS management on 1st June 1972. It is the primary
research and development body of the DoS.
During the initial stages of the formation of ISRO, the socio-political
conditions from hostile neighbors and the prevailing economic
conditions during 1960-1970, forced India to initiate its own launch
vehicle programs. It successfully developed rocket programs and by 1980,
the first Satelite launch vehicle SLV was created.
The
Indian space research program set a precedent for the space community
in 2008 when it became the first country to launch ten satellites on a
single rocket in the year 2008.
Projects Undertaken
The
initial projects of ISRO formed the back bone of the organization and
are still well remembered. A quick recap of what the ISRO was able to
achieve over the years in the form of launch vehicles and satellites
are:
1.
The Satellite Launch Vehicle (SLV) was created to launch multiple
rockets and could reach a height of 500 km with a payload of 40 kgs. It
was released in 1979 and the project was decommissioned in 1983.
2.
The INSAT series were launched by the ISRO to reduce dependence on
foreign satellites and to increase local telecommunication, broadcasting
and search and rescue needs.
3. The Augmented Satellite Launch Vehicle (ASLV) was started in the year 1987.
4.
The IRS series of satellites was ideal for remote sensing and was
expressly created for dealing with civilian use of remote sensing.
5. The Polar Satellite Launch Vehicle (PSLV) is still in use to launch satellites into space.
6.
The Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) is used to launch
India’s geosynchronous satellites into space for geostationary orbits.
At present, this is one of the ISRO’s heaviest satellite launch vehicle
and probably the favorite too. It has a payload mass rof about 2500 kg
capacity.
7. The GSAT series of satellites, the KALPANA-1 were all launched with the Polar Satellite Launch Vehicle.
8.
The Geosynchronous Satellite Launch Vehicle Mark-III (GSLV III) is now
under active research and development to help get heavy satellites into
space and geostationary orbits.Its first flight is scheduled to be launched in 2010 and has a lift capacity of about 5000Kg.
ISRO And Other Space Research Agencies Of The World
ISRO
has mutually signed a formal Memorandum of Understanding with many
foreign countries such as Australia, Italy, Brazil, Japan, China,
Kazakhstan, Canada, Netherlands, Egypt, Russia, France, Sweden, Germany,
Ukraine, Hungary, United Kingdom, Israel and the United States of
America. ISRO carries out joint operations with foreign space agencies,
such as the Indo-French collaboration called the Megha-Tropiques
Mission(MTM) in 2004, which has brought the two nations closer. It is a
mission planned to study the water cycle in the tropical atmosphere with
respect to the climate change.
Reaching For Mars By 2013
The
Indian Space Research Organization has begun preparations for a unique
mission to Mars in 2013. It is in the conceptual stage at present, but
has received appropriate grants to conduct the project. G. Madhavan
Nair, (Chairman, ISRO), revealed that the current launch vehicle GSLV,
will be used to lauch the probe to Mars. It is also considering using
ion-thrusters, nuclear power or liquid engines to propel the space
vehicle towards Mars and thereby creating another breakthrough in space
research.
This
mission will be followed after the completion of the mission
Chandrayan-II which intends to land rover robot on moon by 2012. A
Russian collaboration is anticipated in this mission. ISRO also plans
human space flight program in collaboration with the Soviet Union.
Conclusion
ISRO
had always been a globally competent space agency, which has brought
laurels for India in terms of space research technology. The future of
ISRO is bright with its current success of Chandrayaan and upcoming
project of MARS mission.
கருத்துரையிடுக Facebook Disqus