0


மனித வாழ்க்கை சார்ந்த ஆயிரமாயிரம் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டாலும், மனிதனின் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கிறது..? என்னவாகும்..? என்ற மர்மமான அதே சமயம் சுவாரசியமான கேள்விக்கு நிகராகா எந்தவியொரு ஆய்வும் இல்லை என்பதே நிதர்சனம்.

அப்படியான ஒரு தேடுதலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வின் படி , இறந்த பிறகு என்னவாகும் என்ற கேள்விக்கான விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!


பிரிட்டன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வாளர்கள் அணி மாரடைப்பு நோயாளிகளை தொடர்ச்சியாக அதாவது கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர்.

4 ஆண்டு :

மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், மருத்துவ ரீதியாக அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிவித்துவிட்ட குறிப்பிட்ட நேரத்தில் 'விழிப்புணர்வில்' இருந்ததாகவும் சில வடிவங்கள் கண்டதாகவும் விவரித்துள்ளனர்.

40 சதவீதம் பேர் :

நிபுணர்கள்படி, இதய துடிப்பு நின்ற அடுத்த 20 முதல் 30 நொடிகளில் மூளை இயக்கம் நின்று போகும், அதன் பின்பு எதை பற்றிய விழிப்புணர்விற்கும் சாத்தியமே இல்லை .

20 முதல் 30 நொடிகளில் :

அப்படியிருக்க உயிர்பிழைத்தவர்கள் கூறும் அந்த விழிப்புணர்வு என்பது என்ன..? எதை பற்றிய எச்சரிக்கையாக அது இருக்க வேண்டும்..? என்ற குழப்பம் எழுந்தது.

குழப்பம் :

சமீபத்திய ஆய்வின் மூலம் மருத்துவ ரீதியான இறப்பிற்கு பின்னர் நோயாளிகள் மூன்று நிமிடங்கள் வரையிலாக உண்மையான நிகழ்வுகள் ஏற்படுவதை உணர்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

மூன்று நிமிடங்கள் வரை :

உடன் நோயாளிகள் புத்துயிரளிக்கப்பட்ட பின்பு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றிய நினைவை துல்லியமாக பெறுகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு முறை மட்டுமே :

பொதுவாக இதுபோன்ற ஆய்வுகளில் உருவெளித்தோற்ற நிகழ்வுகளை மட்டுமே நோயாளிகள் காண்பார்கள் ஆனால் சமீபத்திய ஆய்வு முற்றிலும் புதியதொரு கோணத்தை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார் நியூயார்க்கின் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியை முன் நடத்துபவருமான டாக்டர் சாம் பரினா.

புதியதொரு கோணம் :

இந்த ஆய்வில் ஒரு நோயாளியை மீள் உயிர் பெற வைக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முயற்சி செய்த போது அவர் (நோயாளி) என்ன நடக்கிறது என்ற ஒரு 'மிகவும் நம்பகத்தனமான' தகவலை அளித்துள்ளார்.

நோயாளி :

அதாவது மருத்துவ அறையின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு நான் சுவாசம் செய்துகொண்டிருந்தை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

அறையின் ஒரு மூலையில் :

வழக்கமாக இதயம் நின்ற பின்பு மூளை செயல்பட முடியாது. ஆனால், இந்த விஷயத்தில், விழிப்புணர்வு நிலை சுமார் மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்துள்ளது.

விழிப்புணர்வு நிலை :

இதன் மூலம் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை ஒன்று இருப்பதின் துப்பு கிடைக்கப் பட்டுள்ளதாகவே கருதப் படுகிறது. இந்த ஆய்வில் இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மருத்துவமனைகளில் இருந்து 2,060 நோயாளிகள் உட்படுத்தபட்டுள்ளனர்.

2060 நோயாளிகள் :

அவர்களில் உயிர் பிழைத்த 46 சதவீதம் பேர் ஒரு பரந்த அளவிலான மன நினைவுகளின் அனுபவம் பெற்றுள்ளனர்.

46 சதவீதம் :

அவர்களில் ஒன்பது சதவீதம் மரணத்தின் அருகாமை அனுபவத்தின் பாரம்பரிய வரையறைகளை அனுபவித்துள்ளனர், 2% பேர் உடலுக்கு வெளியே உள்ள அனுபவங்களை அதாவது தன் உடலை தானே பார்ப்பது போன்ற வெளிப்படையான விழிப்புணர்வு நிகழ்வுகளை அனுபவித்துள்ளனர்.

2% பேர் :

  



having personally drank ayahuasca, smoked DMT, met with legitimate mediums there seems to be a clear correlation with this, mystical experiences, deep meditation and NDEs (Near Death Experiences) people encounter. 
  More scientific investigation is needed and is thankfully being carried out on NDEs, however more research is needed on natural occurring substances like DMT (dimethyltryptamine) and its implications of how we understand both consciousness and reality itself.


We will soon be conducting an interview with an NDE researcher, you will be able to find this interview along with other videos on the Hang The Bankers YouTube channel.
In the largest such study ever conducted, researchers have found evidence that consciousness continues even after brain activity has ceased.

This evidence of life after death came from a study led by researchers from the University of Southampton and published in the journal Resuscitation.

“Contrary to perception, death is not a specific moment but a potentially reversible process that occurs after any severe illness or accident causes the heart, lungs and brain to cease functioning,” lead researcher Dr. Sam Parnia said. “If attempts are made to reverse this process, it is referred to as ‘cardiac arrest’; however, if these attempts do not succeed it is called ‘death.’ ”

Nearly 40 percent of those interviewed recalled experiencing some form of awareness after cardiac arrest (being pronounced clinically dead).

NDE life after death

Wide diversity of near-death experiences

The AWARE (AWAreness during REsuscitation) study sought to use the scientific method to investigate the experiences typically described by the imprecise terms near-death experience (NDE) and out-of-body experience (OBE). Researchers interviewed 2,060 patients who had survived cardiac arrest from 15 hospitals across Austria, the United Kingdom and the United States.

“In this study we wanted to go beyond the emotionally charged yet poorly defined term of NDEs to explore objectively what happens when we die,” Dr. Parnia said.

The researchers found that 39 percent of cardiac arrest survivors interviewed described a sense that they had been “aware” following cardiac arrest. But many had no specific memories associated with the perception.

“This suggests more people may have mental activity initially but then lose their memories after recovery, either due to the effects of brain injury or sedative drugs on memory recall,” Dr. Parnia said.

Of those who reported a perception of awareness, only 2 percent described an experience consistent with the popular idea of an OBE, such as seeing or hearing events taking place around their bodies. Nine percent reported experiences consistent with the popular idea of an NDE, such as feelings of warmth or the presence of a light. Forty-six percent, however, reported experiences that were not consistent with either an OBE or an NDE, including fearful or persecutory experiences.

Clinical confirmation of out-of-body experience

Perhaps the study’s most significant finding was what may be the first-ever clinical confirmation of an OBE. In this case, a 57-year-old social worker accurately reported things that were happening around him after his brain activity had ceased.

“This is significant, since it has often been assumed that experiences in relation to death are likely hallucinations or illusions,” said Dr. Parnia said, “occurring either before the heart stops or after the heart has been successfully restarted, but not an experience corresponding with ‘real’ events when the heart isn’t beating.

“In this case, consciousness and awareness appeared to occur during a three-minute period when there was no heartbeat. This is paradoxical, since the brain typically ceases functioning within 20-30 seconds of the heart stopping and doesn’t resume again until the heart has been restarted. Furthermore, the detailed recollections of visual awareness in this case were consistent with verified events.”

The man’s memories were not only accurate but even helped the researchers place his experience in time.

“The man described everything that had happened in the room, but importantly, he heard two bleeps from a machine that makes a noise at three minute intervals. So we could time how long the [experience] lasted for,” Dr. Parnia said.
“He seemed very credible and everything that he said had happened to him had actually happened.”

“The researchers are to be congratulated on the completion of a fascinating study that will open the door to more extensive research into what happens when we die,” wrote Dr. Jerry Nolan, editor-in-chief of Resuscitation.
 

கருத்துரையிடுக Disqus

 
Top