Boy : Hey என்ன கல்யாணம் பண்ணிக்குரியா ??
Girl : எனக்கு உன்ன பிடிக்கலையே
Boy : இப்போ நடக்குற கல்யாணம் எல்லாம் ரெண்டு பேருக்கும் புடிச்சா நடக்குது... Adjust..பண்ணி கட்டிக்கோ Plzzz
Girl : Hey comedy பண்றியா ?????
Boy : காதல்ல யாராவது comedy பண்ணுவாங்கள ??? சரி.. எனக்கும் ஒரு பொண்ண One side ah love பண்ணனும்ன்னு ரொம்ப நாலா ஆசை...
Plz plz என் love ah இப்போ Accept பண்ணாத....
Girl : அப்படி என்ன இருக்கு இந்த one side love.ல ???
Boy : என்ன இருக்காவா ??? * Double side love பண்ணா கட்டி பிடிச்சுட்டு இருந்தா கூட
எந்த feel um வரது but one side ah love பண்ண உன்னோட சுண்டு விரல் உனக்கே தெரியாம என்ன சீண்டிடு போனா அது ஒரு மாசத்துக்கு மறக்காது
* double Side ah love பண்ண ஒரு நாளைக்கு ஆயிரம் முறை I Love u சொல்லணும்... but one side love ல
நீ ஒரு முறை I Hate u சொன்னாலும் அவ்ளோ சுகமா இருக்கும்...
* பக்கத்துல உக்காந்து பேசினா கூட வராத feel உன்ன bus stand ஓரமா உனக்கே தெரியாம பார்க்கிறதுல
வரும்
* உன்ன பார்க்குறதுக்கா க ஒரு நாள் முழுக்கவும் Wait பண்ணலாம்ன்னு தோணும். எவ்ளோ தான் Wait பண்ணினாலும் உன் மேல கோவமே வராது..Love தான் அதிகரிக்குமே தவிர ஒரு நாளும் குறையாது ஆனா இது Double side Love ல இல்ல....
* ஒரு நாளைக்கு எத்தன phone எத்தன msg வந்தாலும் உன் number ல இருந்து ஒரு missed call ஒரு empty
msg வராதான்னு wait பண்ணி ஏங்குறது எவ்ளோ சுகம்ன்னு தெரியும் aa?
இன்னும் நெறைய இருக்கு எனக்கு one side love தான் வேணும்....
Girl : நான் இப்பவே உனக்கு addict ஆகிட்டேன் da ok Ur wish போதும்ங்குற அளவுக்கு one side ah love பண்ணு.. But சீக்கிரம் aa என்கிட்டே சொல்லு.... உன்ன Love பண்ண எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு....
# பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா கமண்ட்
பண்ணுங்கள்
கருத்துரையிடுக Facebook Disqus