தோற்றத்தில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற
காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான
காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக குளோன்
அல்லது கள்ள மொபைல்களின் விலை மக்களை அதிகம் ஈர்க்கிறது. உதாரணமாக, ஒரு க்ளோன் மொபைலின் தொடுதிரையில் தரம் குறையும், ப்ராசஸர் மெதுவாக இயங்கும் அல்லது அல்லது பேட்டரி அதிக நேரம் தாக்கு பிடிக்காது.
சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்று ஒரு புதிய வகை பல இ-காமர்ஸ் வலைத்தளங்களில்அறிமுகமானது. மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்பது செக்கென்ட ஹாண்ட் மொபைலாகவோ அல்லது பாக்ஸ் திறக்கப்பட்டு சேதம் கண்டறியப்பட்டு பழுத்துப்பார்க்கப்பட்ட மொபைலாகவோ இருக்கலாம்.
அசலா அல்லது க்ளோனா..?
இரண்டில்
எதுவாக இருப்பினும் அந்த போன்கள் அசலா அல்லது க்ளோனா அல்லது மறு
சீரமைக்கப்பட்ட ஒரு ஆண்ட்ராய்டுபோனா .? ஐபோனா..? என்பதை கண்டறிவது மிகவும்
கடினம்.
:
வழிமுறை :
அவைகளை கண்டுபிடிப்பதற்கான எளிமையான வழிமுறைகளை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிற்கும் தனிதனியே கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு - அசலா..? போலியா..?
ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் எளிதாக ஐஎம்இஐ (IMEI) எண் மூலம் உங்கள் கருவி
அசலானதா அல்லது போலியானதா என்பதை தீர்மானிக்க முடியும்.
வழிமுறை #01
சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்று ஒரு புதிய வகை பல இ-காமர்ஸ் வலைத்தளங்களில்அறிமுகமானது. மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்பது செக்கென்ட ஹாண்ட் மொபைலாகவோ அல்லது பாக்ஸ் திறக்கப்பட்டு சேதம் கண்டறியப்பட்டு பழுத்துப்பார்க்கப்பட்ட மொபைலாகவோ இருக்கலாம்.
அசலா அல்லது க்ளோனா..?
:
வழிமுறை :
ஆண்ட்ராய்டு - அசலா..? போலியா..?
வழிமுறை #01
வழிமுறை #02
வழிமுறை #03
ஐபோன் - அசலா..? போலியா..?
வழிமுறை #01
வழிமுறை #02
வழிமுறை #03
மறுசீரமைக்கப்பட்ட மொபைலா என்பதை கண்டறிய.?
வழிமுறை #02 : வியூ ஆப்ஷனை கிளிக் செய்யவும்
தொடர்ந்து,
வழிமுறை #04 : அங்கு ஆம் என்று இருந்தால் அந்த மொபைல் மாரு சீரமைக்கப்பட்டு கருவியாகும், இல்லையெனில் இல்லை என்று காட்டப்படும்.
கருத்துரையிடுக Facebook Disqus