சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த மனைவி, உதவிக்குக் கணவனை அழைத்தார்...
பலமுறை அழைத்தும் பதில் இல்லை. உள்ளே சென்று பார்த்தால், படுக்கையில் அலுவலகக் கோப்புகள், மடிக்கணினி இரண்டும் மடியில் கிடக்க அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்...
இடுப்பில் செருகியிருந்த அவளுடைய கைபேசியை எடுத்துப் பார்த்தவாறே கணவனின் அருகில் சென்று அவர் தலைமுடியில் விரல் விட்டு மென்மையாகப் பற்றினார்...
அடுத்த நொடி,"பளார்" என்ற சத்தம்!!!
அறை விழுந்த கன்னத்தைப் பிடித்தபடி திருதிரு வென விழித்த கணவனிடம் தன் கைபேசியின்
"Whatsapp"பக்கத்தை மனைவி காட்டினார்...
கணவன் பெயருக்குக் கீழே, "last seen 1 minute ago"- என்றிருந்தது...
டெக்னாலஜி இம்புரூவ்மெண்ட்.😂😂😂
கருத்துரையிடுக Facebook Disqus