0

ஒரு நடு இரவில் தன் மனைவியின் கை போனில் “பீப்“ சத்தம் கேட்டது.
 
கணவர் எழுந்து, அந்தக் கைபோனைப் பார்த்து விட்டு, தன் மனைவியிடம் கோபமாக “யார் இது? இந்த நேரத்தில் உன்னை பியுட்டிஃபுல் (beautiful) என்று சொல்லுறது?“ என்று கத்தினார்.
 
மனைவி, “அட.... யாருடா அது.... நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே... அது யாருன்னு பார்ப்போம்...“ என்று ரொம்ப சந்தோஷமா எழுந்து வந்து தன் கைபோனைப் பார்த்தாள். உடனே கோபத்துடன் அவரைவிட சத்தமாகக் கத்தினாள்..
 
“அட லூசு புருஷா..... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு.... 

இது பியுட்டிஃபுல் (beautiful) இல்லை... பேட்டரிஃபுல் (battery full) என்று.

கருத்துரையிடுக Disqus

 
Top