யூட்யூப் ஆனது பாரிய அளவிலான வீடியோக்களின் அணுக்களை ஒரு பரவலான
முறையில் நமக்கெல்லாம் கொடுக்கிறது. ஆனால், சிலருக்கு யூட்யூபில் ஒரு
குறைபாடு உள்ளது என்றே கூறலாம். சில வீடியோக்களை பார்க்க வயது வரம்பை
நீங்கள் உறுதிப்படுத்துதல் மிக அவசியமாகும்.
இத்தகைய சூழ்நிலையில்
நீங்கள் வயது சரிபார்ப்பாக உங்கள் ஜிமெயில் கணக்கில் இருந்து லாக்-இன்
செய்ய நேரிடும் அதன் மூலம் உங்கள் வயது சோதிக்கப்படும். ஆனால் உங்கள்
ஜிமெயில் கணக்கில் பிறந்த தேதி பிரச்சினை அல்லது நீங்கள் உங்கள்
கடவுச்சொல்லை மறந்துவிடல் போன்றவைகளை எதிர் கொண்டால் என்ன செய்வது.?
அப்படியாக
உங்கள் வயது அடிப்படையில் தடை செய்யப்பட்ட யூட்யூப் விடீயோக்களை லாக்-இன்
செய்யாமல் அணுகுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!
செயல்முறை#01
சில
தந்திரங்களை பயன்படுத்தி நீங்கள் வயது வரம்புமிக்க யூட்யூப் விடீயோக்களை
அணுக முடியும் அதற்கு நீங்கள் குறிப்பிட்ட விடீயோவின் யூஆர்எல்-தனில்
watch? என்பதை டெலிட் செய்துவிட்டு அதற்கு பதிலாக '=' உடன் '/'
சேர்க்கவும். இப்போது கிளிக் செய்ய உங்களால் அந்த வீடியோவை அணுக முடியும்.
செயல்முறை#02
ஒருமுறை
வீடியோவை திறந்ததும் பின்னர் நீங்கள் www. என்பதற்கும் 'youtube'
என்பதற்கும் இடையில் 'nsfw' என்று டைப் செய்து சேர்த்து (எடு -
www.nsfwyoutube.com/) சேர்த்தாலும் விடியோவை திறக்கலாம்.
செயல்முறை#03
மறுவழியாக யூஆர்எல்-தனில் 'youtube' என்பதற்கு முன்பு 'pwn' என்று ஆட் செய்வதின் மூலமும் குறிப்பிட்ட விடியோவை திறக்கலாம்.
செயல்முறை#04
இன்னொரு
வழிமுறையாக யூஆர்எல்-தனில் youtube என்பதற்கு முன் 'repeat' என்பதை
சேர்க்க அது வேறொரு வலைத்தளத்தில் குறிப்பிட்ட விடியோவை அணுக உங்களுக்கு
வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus