ப்ளே ஸ்டோர் பயன்படுத்தும் மக்கள் பெரும்பாலும்ஒரே பெயரிலான பல
ஆப்ஸ்களை கண்டு குழம்பி போகும் அனுபவத்தை பெற்றிருக்கலாம், அது ஒரு போலி
பயன்பாடா..? அல்லது அசல் பயன்பாடுதானா..? என்ற சந்தேகம் அங்கிருந்து தான்
ஆரம்பிக்கும். அப்படியாக அது ஒரு போலி ஆப் ஆக இருப்பின் அதை டவுன்லோட்
செய்யும் நேரம் மற்றும் அதற்காக செலவு செய்யும் டேட்டா முக்கியமாக போலி
ஆப்ஸ்களால் மொபைல் போனுக்கு ஏற்படும் தீமைகள் ஆகியவைகளுக்கு நாம் தான்
பொறுப்பு..!
அப்படியாக நீங்கள் டவுன்லோட் செய்யப்போவது ஒரு போலி ஆப் என்பதை உஷாராக கண்டுபிடிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!
வெளியீட்டாளரின் தகவல்கள் முதலில் வெளியீட்டாளரின் தகவல்கள் மற்றும் பெயர் ஆகியவைகளை சோதனை செய்யவும்.
ஸ்கேமர்கள் மற்றும் ஹேக்கர்கள் குறிப்பாக போலி ஆப்ஸ்களை ஒரே மாதிரியான குழப்பமான பெயர்கள் கொண்டே காலம் இறக்குவர். ஆக வெளியீட்டாளர் விவரங்களைப நன்றாக சரி பார்க்கவும்.
தலைப்புகிடைக்கப்பெறும்
ஆப்பின் தலைப்பு மற்றும் விவரத்தை சரிபார்க்வும்.உதாரணமாக, நீங்கள்
'Flipkart' என்ற ஒரு பயன்பாட்டை வாங்க விரும்புகிறீர்கள் என்றால்,
தீங்குவிளைப்பவர்கள் 'Flipkart' போன்றே 'Fllpkart' சற்று மாறுபட்ட பெயரைப்
பயன்படுத்துவார்கள்.
டெவலப்பர்ஸ் ரெப்புட்டேஷன்அடுத்தபடியாக
அந்த ஆப்பின் டெவலப்பர்ஸ் ரெப்புட்டேஷன்தனை பரிசோதனை செய்ய வேண்டும். அந்த
குறிப்பிட்டபெயரை கூகுள் செய்து பார்ப்பதில் மூலம் நீங்கள் குறிப்பிட்ட
ஆப்பின் டெவலப்பர்ஸ் ரெப்புட்டேஷன்தனை பரிசோதனை செய்யலாம். நம்பகமான
தகவல்களை பெற்றால் நீங்கள் தொடரலாம்.
ரீவியூஸ்மேலும்,
ப்ளே ஸ்டோரில் இருந்து ஒரு பயன்பாட்டை வாங்கும் முன், சில நேரம் முதலீடு
மற்றும் அதன் விமர்சனங்களை கவனமாக படிக்க வேண்டியதும் அவசியம். உண்மையான
ஆப் என்றால் ஆயிரக்கணக்கான விமர்சனங்க கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தள்ளுபடிகள்இறுதியாக,
ஆப்ஸ் மீது பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது என்றால்அதில் விழ
வேண்டாம். அந்த பயன்பாடுகள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து
முக்கிய தரவுகளை பெறு முடியும்.
அப்படியாக நீங்கள் டவுன்லோட் செய்யப்போவது ஒரு போலி ஆப் என்பதை உஷாராக கண்டுபிடிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!
வெளியீட்டாளரின் தகவல்கள் முதலில் வெளியீட்டாளரின் தகவல்கள் மற்றும் பெயர் ஆகியவைகளை சோதனை செய்யவும்.
ஸ்கேமர்கள் மற்றும் ஹேக்கர்கள் குறிப்பாக போலி ஆப்ஸ்களை ஒரே மாதிரியான குழப்பமான பெயர்கள் கொண்டே காலம் இறக்குவர். ஆக வெளியீட்டாளர் விவரங்களைப நன்றாக சரி பார்க்கவும்.
கருத்துரையிடுக Facebook Disqus