0
ஆண்ட்ராய்டு போனை DSLR கேமிரா போல் மாற்றி தெளிவான புகைப்படங்கள் எடுக்க
ஸ்மார்ட்போன்கள் விற்பனை பெருக ஆரம்பித்ததில் இருந்தே தனியாக கேமிராவின் விற்பனை சரிந்துவிட்டது,. ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள் அனைவருமே கேமிராமேனாக மாறிவிட்டனர்.


விலையுயர்ந்த ஸ்மார்ட்போனில் ஒரு தரமான கம்பெனி கேமிராவின் தரத்தில் புகைப்படங்கள் எடுக்க முடியும் என்பதால் பலரும் கேமிராவை தூக்கி கொண்டு புரபொசனல் கேமிராமேனாக மாறி வருகின்றனர்.

இந்நிலையில் ஒருசில ஸ்மார்ட்போனில் கேமிராவின் தரம் நடுத்தரமாக இருப்பதாலும், சரியான முறையில் உபயோகிக்க தெரியாததாலும் மங்கலான புகைப்படங்கள் விழ வாய்ப்புள்ளது. தற்போது இந்த குறை இல்லாமல் ஒரு DSLR கேமிராவில் புகைப்படங்கள் எடுப்பது போன்று நல்ல தரமான புகைப்படங்கள் எடுப்பது எப்படி? என்பது குறித்த பார்ப்போம்.


ஆண்ட்ராய்டு போனை DSLR கேமிரா போல் மாற்றி தெளிவான புகைப்படங்கள் எடுக்க

முதலில் கேமிரா FV-5 லைட் ஆப்ஸை டவுன்லோடு செய்யவும்:

கேமிராவில் தெளிவான இமேஜை பெற முதலில் கேமிரா FV-5 லைட் ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யவும்


ஆண்ட்ராய்டு போனை DSLR கேமிரா போல் மாற்றி தெளிவான புகைப்படங்கள் எடுக்க

ஸ்மார்ட்போனில் கேமிரா FV-5 லைட் ஆப்ஸை இணைக்கவும்

பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் கேமிரா ஆப்ஸை லாஞ்ச் செய்யவும். இதுவொரு கேமிரா ஆப்ஸ் என்பதால் கேமிரா இண்டர்ஃபேஸ் பகுதியில் இணைக்கவும்

ஆண்ட்ராய்டு போனை DSLR கேமிரா போல் மாற்றி தெளிவான புகைப்படங்கள் எடுக்க

'S' ஐகானை செலக்ட் செய்யவும்:

கேமிரா இண்டர்ஃபேஸில் ஆப்ஸை இணைத்தவுடன் அதில் 'S' மற்றும் 'P' ஐகானை நீங்கள் பார்க்கலாம். P ஐகானை க்ளிக் செய்தவுடன் அதில் புரோக்ராம் மோட்-ஐ நீங்கள் பார்க்கலாம். மேலும் இதில் உள்ள S' ஐகானை செலக்ட் செய்து வீடியோவை எடுக்கலாம்


ஆண்ட்ராய்டு போனை DSLR கேமிரா போல் மாற்றி தெளிவான புகைப்படங்கள் எடுக்க

ஷட்டர் ஸ்பீட் செட்டிங்ஸ் செய்ய வேண்டும்

S'ஐகானை செலக்ட் செய்தவுடன் கேமிராவில் உள்ள ஷட்டர் ஸ்பீடை செட்டிங்ஸ் செய்ய வேண்டும். இதில் உள்ள டைமை கேமிராவில் தெளிவான இமேஜ் வரும் வரை செலக்ட் செய்ய வேண்டியது முக்கியம். ஷட்டர் ஸ்பீட் ஒரு வினாடி, இரண்டு வினாடி என்று தேவையானவற்றை செலக்ட் செய்ய வேண்டும்

ஆண்ட்ராய்டு போனை DSLR கேமிரா போல் மாற்றி தெளிவான புகைப்படங்கள் எடுக்க

மங்காத புகைப்படம் எடுக்க இப்போது நீங்கள் தயார்.

மேற்கண்ட வழிகளை நீங்கள் சரியான முறையில் முடித்துவிட்டீர்கள் என்றால் இப்போது உங்கள் ஸ்மார்ட்போன் நார்மல் கேமிராவுக்கு தயாராகிவிட்டது. இப்போது நீங்கள் சரியான முறையில் ஃபோகஸ் செய்து புகைப்படங்கள் எடுத்தால் அந்த புகைப்படங்கள் மங்கலாக இல்லாமல் தெளிவான, சூப்பரான புகைப்படங்களாக இருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top