ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவில் அலாரம் செட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆண்ட்ராய்டு கைப்பேசியில் உள்ள கமெராவில் அலாரம் செட் செய்யலாம்.
ஆண்ட்ராய்டு கைப்பேசிக்கான இந்தச் செயலி (Wave Alarm) மூலம் தினமும் காலையில் கண்விழிக்க அலாரம் செட் செய்யலாம். அதன் பிறகு காலையில் அலாரம் எழுப்பும்போது அதை நோக்கிக் கை அசைப்பது மூலமே அதை அமைதியாக்கி விடலாம்.
கமெரா மூலம் கையின் சைகையைப் புரிந்துகொண்டு இந்த செயலி செயல்படுகிறது.
கருத்துரையிடுக Facebook Disqus