0


Image result for stemcell for heart
அறிவியலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

என்ன விஷயம் தெரியுங்களா? இதயத்தை உயிரூட்ட ஸ்டெம்செல்கள் பயன்படுத்தப்பட போகிறது என்பதுதான் அந்த விஷயம். மருத்துவ உலகத்தில் ஸ்டெம் செல்லின் வளர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நம் உடலில் உள்ள ஸ்டெம் செல்களின் பிறப்பிடம் அல்லது அதற்கு காரணமாக விளங்குவது ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையாகும்.

ஹேமடோபோயடிக் ஸ்டெம் செல்கள் (HSC) மற்றும் மெசன்கைமல் ஸ்டெம்செல்கள் (MSC) என்ற இருவகையில் ஸ்டெம் செல்கள் உருவாகிறது.

செயல் இழந்த மனித உறுப்புகளை மீண்டும் பழையபடி செயல்பட தூண்டும் வகையில் அதன் செல் மற்றும் திசுக்களை மறு உற்பத்தி செய்வதற்கு இந்த ஸ்டெம் செல்கள் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
fig3-4-options-and-challenges-in-stem-cell-therapy-for-cardiac-regeneration
இதன் மூலம், செயலிழந்த மனித உறுப்புகளை மீண்டும் செயல்பட வைக்கமுடியும். இதில் தற்போது உச்சக்கட்ட வளர்ச்சியாக இதயத்தை உயிரூட்ட ஸ்டெம் செல் பயன்படுத்தப்பட உள்ளது என்பது அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே கருதப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
fig3-5-tgf-s1-induces-migration-of-mscs-to-the-bone-remodeling-sites-to-couple-bone-resorption-and-formation

கருத்துரையிடுக Disqus

 
Top