முன்பெல்லாம் ஸ்கேன் செய்து என்ன குழந்தை என்று தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது அவ்வாறு ஸ்கேன் செய்து ஆணா பெண்ணா என்று சொல்லக்கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நன்மை கருதியும் தன்னுடைய வயிற்றில் வளர்வது ஆணா பெண்ணா எனத் தெரிந்து கொள்ளும் அதீத விருப்பமும் இருக்கும்பட்சத்தில் மிக எளிமையாக தாய்மார்கள் தங்களுடைய வீட்டிலேயே இந்த சோதனையைச் செய்து பார்க்கலாம்.
இதற்குப் பெரிதாக எந்த உபகரணங்களும் தேவையில்லை. வெறுமனே 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மட்டும் போதும்.
சோதிக்கும் முறை
இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு பௌலில் எடுத்துக்கொண்டு, அதோடு அரை கப் அளவுக்கு கர்ப்பிணியின் சிறுநீரைச் சேர்க்க வேண்டும். அந்த கலவையில் வேதிவினைகள் நிகழும். மேலே நுரை வரும் அல்லது பேக்கிங் சோடா அந்த சிறுநீரை உறிஞ்சிக் கொள்ளும் நிலை இருந்தால், அது நிச்சயம் ஆண் குழந்தையாகத்தான் இருக்கும்.
அதேசமயம் ஊற்றிய சிறுநீர் எந்த மாற்றமும் இல்லாமல் நுரைகூட பொங்காமல் அப்படியே இருந்து, பேக்கிங் சோடா அடியில் தங்கினால் அது பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்கின்றனர்.
கருத்துரையிடுக Facebook Disqus