திருக்குறள் விளக்கம் "நோயின்மை வேண்டு பவர்" 0 Kural 8:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.சாலமன் பாப்பையா உரை:செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.Explanation:O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill.
கருத்துரையிடுக Facebook Disqus