0
Image result for திருவள்ளுவர்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
 வாழ்வாரே வாழா தவர்.

சாலமன் பாப்பையா உரை:
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர???டு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

Explanation:
Who live without reproach, them living men we deem;
 Who live without renown, live not, though living men they seem.

கருத்துரையிடுக Disqus

 
Top