0
Related image 
 
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
 திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்

Explanation:
The man who virtue knows, has use of wise and pleasant words.
 With plans for every season apt, in counsel aid affords.

கருத்துரையிடுக Disqus

 
Top