திருக்குறள் விளக்கம் "உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்" 0 Kural 8:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.சாலமன் பாப்பையா உரை:உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.Explanation:True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind.
கருத்துரையிடுக Facebook Disqus