0
Image result for விளைவு இல்லாமல் குன்றிவிடும்
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
 யாக்கை பொறுத்த நிலம்.

மு.வ உரை:
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

Explanation:

The blameless fruits of fields' increase will dwindle down,
 If earth the burthen bear of men without renown.

கருத்துரையிடுக Disqus

 
Top