0
Image result for சேரப் பெரியோர் அஞ்சுவர்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

Explanation:
Through lust of gain, no deeds that retribution bring,
 Do they, who shrink with shame from every unjust thing.

கருத்துரையிடுக Disqus

 
Top