0
Image result for பேசாமல் அடங்கி இருப்பது
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
 முந்து கிளவாச் செறிவு.

சாலமன் பாப்பையா உரை:
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

Explanation:
Midst all good things the best is modest grace,
 That speaks not first before the elders' face.

கருத்துரையிடுக Disqus

 
Top