இன்று வர்த்தகம் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது-- ஈமெயில்,
ஆன்லைன் ஒப்பந்தம், ஸ்கைப் மீட்டிங் என அனைத்து விதமான பணிகளும் தற்போது
வர்த்தகத்தின் டிஜிட்டல்மயமாகியுள்ளது. ஆனால் வர்த்தக உலகில் பிஸ்னஸ்
கார்டு ஆதாவது விசிடிங் கார்டின் முக்கியதுவம் இன்னும் குறையாமல் உள்ளது.
குறிப்பாக
உயர் அதிகாரிகளுக்கு பிஸ்னஸ் கார்டு என்பது மிக முக்கியமானதாக
விளங்குகிறது. ஆனால் பிஸ்னஸ் கார்டும் தற்போது மிகப்பெரிய அளவிலான
மாற்றத்தை சந்தித்துள்ளது.
பரினாம வளர்ச்சி
ஒரு நிறுவனத்தின் உயர்
அதிகாரிகள், வாடிக்கையாளர்களை சந்திக்கும் பணியில் இருக்கும் சேல்ஸ்,
கிளையிட் கோஆர்டினேட்டர் போண்ற முக்கியமான பணிகளில் இருப்பவர்கள் மட்டுமே
தற்போது விசிடிங் கார்டுகளை பயன்படுத்தி வருவதால், தனிப்பட்டதாக தெரிய
வேண்டியுள்ளது.
இதுவே வாடிக்கையாளர்களை கவர ஒரு முக்கிய காரணியாக இருக்கும் எனவும்
ஆய்வுகள் கூறுகிறது. இப்படி பலதரப்பு மக்களை அதிகளவில் ஈர்த்த விசிடிங்
கார்டுகள் உங்களுக்காக.
கருத்துரையிடுக Facebook Disqus