Latest News

0
Image result for நாய்  ஓடி வந்தது
புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்...

திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது!

அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்...

நல்ல உள்ளம் கொண்ட அந்த "கணவன்" தன் "மனைவியை" தூக்கி வைத்துக் கொண்டார்!

 நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் என் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்...

ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்ததும் திரும்பிச் சென்றது!

பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தான்.

அடுத்த கனமே மனைவி கோபத்துடன், "எல்லோரும் "நாய்" வந்தா "கல்லை" தூக்கி எரிவார்கள்! ஆனால், தன் மனைவியையே தூக்கி எரியும் கணவனை இப்பபோது தான் பார்க்கிறேன்." என்றாள்..

நீதி:- கணவன் என்னதான் நல்லது செய்தாலும் அவன் மனைவிக்கு அது தப்பாக தான் தெரியும் போல..!😷

கருத்துரையிடுக Disqus

 
Top