0
Image result for மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு.

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.

Explanation:
Whatever thing, of whatsoever kind it be,
 'Tis wisdom's part in each the very thing to see.

கருத்துரையிடுக Disqus

 
Top