திருக்குறள் விளக்கம் "ஆவது போலக் கெடும்" 0 Kural 6:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். சாலமன் பாப்பையா உரை: திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும். Explanation: The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go.
கருத்துரையிடுக Facebook Disqus