0
Image result for Online Complaint to Tamil Nadu Police

தமிழகத்தில் திருட்டுப் போன வாகனங்களை உடனுக்குடன் கண்டுபிடிப்பதற்கு, குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளச் சேவை பெரிதும் உதவிகரமாக உள்ளது. 

இந்த சேவையின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாகனத்தை போலீஸார் மிக அளிதாக மீட்க முடிந்திருக்கிறது. 38 லட்சம் ஆவணங்கள் கணினிமயம் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளத் திட்டம் (சிசிடிஎன்எஸ்), அனைத்து மாநில காவல்துறைகளிலும் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதன்படி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் தகவல்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத சடலங்கள் போன்ற தகவல்கள் கணினிமூலம் தொகுக்கப்படுகின்றன. 
Related image
தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் பதிவான அனைத்து வழக்குகள், பெறப்பட்ட புகார்களைப் பதியும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. அதில் இதுவரை 38 லட்சம் வழக்கு ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

Image result for Online Complaint to Tamil Nadu Police
மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள காவல்நிலைய கணினியில் பதிவுசெய்யப்படும் எந்த வகையான புகாரையும், வேறிடத்தில் உள்ள காவல்நிலையத்தவரும், உயரதிகாரிகளும் பார்க்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்களும் வலைப்பின்னலால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனய இந்த வசதியால் பல்வேறு வழக்குகள் விரைவாக முடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வாகனத்திருட்டு வழக்குகளுக்கு வெகு வேகமாக தீர்வு கிடைப்பதும் தெரியவந்துள்ளது. 


இது குறித்து மாநில குற்ற ஆவணக் காப்பக வட்டாரங்கள் கூறியதாவது:- 10 ஆண்டுக்கு முன் இறந்தவரின் சிசிடிஎன்எஸ் திட்டத்தில் வாகனத் திருட்டு வழக்குகள் வெகு விரைவாக கண்டறியப்படுகின்றன. 

பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சேவையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே நாளில் 14 வாகன வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.  

Related image

கடந்த 2004-ம் ஆண்டில் காணாமல்போன ஒரு இருசக்கர வாகனத்தினை 10 ஆண்டுகள் கழித்து போலீஸார் சமீபத்தில் சிசிடிஎன்எஸ் வசதி மூலம் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டையில் வாகனவிபத்தில் உயிரிழந்த ஒருவரின் வாகனம் (டிஎன்63ஒய் 7481) அது. சமீபத்தில் மதுரையில் கருப்பாயூரணி போலீஸார் வாகனச் சோதனை நடத்தியபோது அது திருட்டு வாகனம் எனத் தெரியவந்தது. அந்த வாகனத்தின் எஞ்சின், சேஸிஸ் எண்களை சிசிடிஎன்எஸ் வசதி மூலம் சரிபார்த்தபோது, உண்மை தெரியவந்தது. 

சிசிடிஎன்எஸ்-ல் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை ஆன்லைன் (eservices.tnpolice.gov.in) வழியாகவே பெறமுடியும். அந்த இணையதளத்தில் பொதுமக்கள், தங்களது எல்லாவிதமான புகார்களைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு உடனடியாக ஒரு ரகசிய ஒப்புகை எண் வழங்கப்படும். அதற்கடுத்த ஓரிரு தினங்களுக்குள் அவர்களுக்கு அது தொடர்பான பதில் இமெயலிலோ, செல்போன் மூலமாகவோ அந்தந்த காவல்நிலையத்தில் இருந்து அனுப்பப்படும். தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது அவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளமுடியும். 

பழைய இரு சக்கர வாகனங்களையோ, செல்போன்களையோ வாங்குவதற்கு முன்பு பொதுமக்கள், இந்த இணையதளத்தில், அதற்கான பிரத்யேக வசதி (check before buying) செய்யப்பட்டுள்ள இடத்தில், வாகனப்பதிவெண், எஞ்சின் எண் மற்றும் செல்போனில் உள்ள 15 இலக்க ஐஎம்இஐ எண்-ஐ பதிவு செய்தால், அவை காணாமல் போனதாக வேறெந்த காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்டிருந்தால், அது திருட்டுப் பொருள் (stolen) என்பதைக் கண்டறியமுடியும்.

புகார் பதிவு செய்யும் முன் எந்த போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் குற்றம் நடந்தது ,எந்த மாவட்டம் , புகார் இன் தலைப்பு , புகார் விவரம், அத்தாட்சிகள் ,சாட்சிகள் ஆகியவைகளை தயார் படுத்தி கொள்ளவும் 


தீவிரமான அல்லது சீக்கிரமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய புகார் ரக இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் நில் நேரே சென்று புகார் பதிவு செய்யவும் , தவறான புகாராக இருந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க படும்


பின்பு இந்த லிங்க் க்கு போகவும் http://eservices.tnpolice.gov.in/ 

Image result for Online Complaint to Tamil Nadu Police

Complaint Registration Pag பூர்த்தி செய்யவும் .உங்கள் பெயர் ,புகார் தலைப்பு , புகார் விவரம் கட்டாயமாக கொடுக்க வேண்டும்

உங்களிடம் இருக்கும் அத்தாட்சிகளை ஸ்கேன் செய்து upload செய்யவும்


முடித்த பின் ஒப்புகை generate ஆகும்.


TN Police Complaint Registration Online

This facility describes about how to register complaint & FIR and to check the status of FIR. Report received at the police station regarding any offense is called is called First Information Report, popularly known as FIR. On receipt of this information police registers the report in a FIR Register and begins the investigation of the crime.

If your complaint does not disclose any offence or your complaint discloses only non-cognizable offence, then FIR cannot be registered.
In such cases where only non-cognizable offence is made out, Police officer will enter the substance of information in the general diary of Police Station and give copy of same to complainant.
Another copy of complaint is sent to the concerned judicial magistrate for further action. Police does not have powers to investigate a non-cognizable offence without the orders of the magistrate.
Now lets see about how to register complaint. Go to the official website of TN Police link which is provided above.
Click Register Online Complaints Link available in the right panel of website ie under Online Services.
Points to Remember :
** You can use this form to register your complaints.
** False complaints are subject to prosecution under IPC.
** Fields given in Red Color are Mandatory.
Step 1 : Select District you want to register for complaint
Step 2 : Enter your Name ( Eg : Raja)
Step 3 : Select Gender (Eg : Male or Female)
Step 4 : Select Date of Birth from Calendar (Eg : 17/09/1988)
Step 5 : Enter your Address (Eg : 13, Block 24, 17/18 Mount Street, Chennai-600008)
Step 6 : Enter Your Mobile Number (Eg : 9876543210)
Step 7 : Enter your E-Mail ID (Eg : abcde @ gmail.com)
Details of Complaint :
Step 8 : Select the Subject (Eg : Conspiracy)
Step 9 : Select Date of Occurrence from the Calendar (Eg : 12/03/2018)
Step 10 : Enter the Place Of Occurrence of incident (Eg : Beech, Mall- Maximum 200 Characters Allowed)
Step 11 : Enter Description about Complaint (Maximum 2000 Characters Allowed)
Step 12 : Select if you want to attach documents or not [ Max. 50KB (PDF,PNG,JPEG) files allowed ]
Step 13 : Enter Security Code
Step 14 : Click Register Button

Online Complaints Status

You can check the status of your registered complaint by following the below steps.
Click the link Online Complaints Status as shown below.

Enter Complaint Reference Number and click submit button to know the status.

View FIR & Status

View FIR :
Click View FIR link available under Online Services Section.
Step 1 : Enter Complainant/ Accused/ Victim Name (Eg : Esaki)
Step 2 : Enter Your Mobile No (Eg : 9876543210)
Step 3 : Enter Secure Code
Step 4 : Click Send OTP Button
FIR Status :
Click FIR Status link which you can get from the home page.
Step 1 : Select Your District (Eg : Chennai-CCB)
Step 2 : Select Police Station (Eg : ADC Chennai)
Step 3 : Enter Your FIR Number (Eg : 10/2010)
Step 4 : Select Registration Date from Calendar (Eg : 14/03/2018)
Step 5 : Select Time in 24 Hours Format
Step 6 : Enter Secure Code
Step 7 : Click Submit Button
CSR Status :
Same procedure need to be followed as above. But CSR number should be entered instead of FIR Number in CSR Status link navigated from home page.

Vehicle Status

Go to the link of Vehicle Status to know about your lost one.
Step 1 : Enter Your Registration Number (Eg : TN69BB4012) [Special Characters are not allowed]
Step 2 : Enter Your Chassis Number (Eg : AS12FG45TH67)
Step 3 : Enter Your Engine Number (Eg : 5478965)
Step 4 : Click Submit Button

Police FAQs

How do I lodge F.I.R ?
The informant/ complainant should go to the police station having jurisdiction over the area (where the offence is committed) and report to officer in-charge/ station house officer about commission of a cognizable offence. In case information is given on telephone, the informant / complainant should subsequently go to the police station for registration of F.I.R.
In case of emergency, what should I do ?
Intimate to the nearest police station or control room [100].
What are the different helpline numbers in Tamil Nadu ?
To report a Crime – Control Room 100
To report traffic violation 103
Ambulance 108
Child help Line 1098
Women help Line 1091
Coastal security help Line 1093
Railway Police Help Line 1512 / 9962 500500
Anti Ragging complaints 1800-180-5522, antiragging.in
These emergency numbers are applicable to all Commissionerates in Tamil Nadu i.e., CHENNAI, TRICHY, COIMBATORE, MADURAI, TIRUNELVELI,SALEM and TIRUPPUR.
If I come to witness an accident, how should I react? Will there be any legal complications from the police department ?
** Immediately call 108/any ambulance services.
** Doctors in any hospital are bound to give first aid.
** Person who informs will not be forced against his/her wishes to give a complaint/appear as witness.
Can a common citizen meet the DGP of TN/COPs?
Yes. Any common man meet the DGP, Tamil Nadu during visiting hours
Can the police say ‘no’ to register a crime case ?
No, all crime cases will be registered. In case of any exceptional cases, the district level officers can be approached.
Whether I have to sign the FIR for a crime case to be registered ?
Based on written complaint, police will register an FIR. You have to sign both in your complaint as well as in the FIR in the place of signature of informant. If your information is reduced into writing by a police officer, then, complainant have to sign the same after going through/hearing the contents.The signature in the FIR is acknowledgement for getting a copy of the FIR.
Whether other than FIR, I have to put signature in a statement recorded by the police during investigation of the case ?
Police will not demand your signature in your statement if recorded by police in case of investigation emanated from an FIR.
Whether I will get a copy of the FIR, registered on my complaint free of cost ?
Yes. It is a mandate for the police to give a copy of FIR to the informant only at free of cost, not otherwise. If it is not given, it is a deviation to the procedure established by law.
Can I report a crime online ?
Yes, you can. URL address is eservices.tnpolice.gov.in.

Lost Document Report

When a citizen loses his/her documents,this service can be used to register a complaint online with the police and receive a system generated Lost Document Report (LDR) immediately from the police website free of cost.This will help the citizen to get duplicate copies of the said documents from the concerned authorities expeditiously.
Click the link Lost Document Report available in the home page.

You will get options to report & verify. Click report link to register a complaint.

Notes :
** This application is for lodging report of documents lost in Tamil Nadu only.
** A copy of the system generated ‘Lost Document Report’ will be automatically sent to the e-mail ID provided by you.
** Report lodged under this application is not a subject matter of enquiry/investigation.
** False report to Police is a punishable offence.
Step 1 : Enter Your Name (Eg : Raja)
Step 2 : Enter Your Father’s/Husband’s Name (Eg : Ravi)
Step 3 : Enter Your Address Line 1 (Eg : 1st Street, Block 1)
Step 4 : Enter Your Address Line 2 (Eg : PNT Colony)
Step 5 : Enter Your Pincode (Eg : 628005)
Step 6 : Enter Your e-mail ID (Eg : abcde @ gmail.com)
Step 7 : Enter Your Mobile No (Eg : 9898989898)
Step 8 : Browse & Upload photo ID [Govt.issued photo IDs are preferable (Max. 200KB-PNG,JPEG formats) ]
Step 9 : Enter Secure Code
Step 10 : Click Send OTP Button

Verify LDR

Click verify link available under report link shown above.
Step 1 : Enter Your LDR No (Eg : 78965236589745)
Step 2 : Enter Your Mobile Number (Eg :9876543210)
Step 3 : Enter Secure Code
Step 4 : Click Submit Button

LDR FAQs

What are the documents for which this facility can be utilized?
This facility can be utilized for reporting the loss of following documents :
** Passport
** RC book
** Driving License
** School / College certificates
** ID cards
How to register a complaint for lost document?
The citizen may select”Lost Document Reporting” in the TN Police Website ( eservices.tnpolice.gov.in/LostDocumentReport) from the list of available online services and register his/her complaint by providing necessary information. A system generated “Lost Document Report” can be obtained immediately.
Is the loss of document reported by a citizen investigated by the Police?
No. This service is primarily to facilitate the citizen for obtaining duplicate copies of the lost document from the concerned authorities quickly. It is the responsibility of the authority issuing the duplicate copies of the document lost to verify the genuineness of the applicant.However, furnishing wrong information to the police is a punishable offence.
How can a ‘LOST DOCUMENT REPORT’ be verified?
The concerned authority issuing the duplicate documents can verify the ‘LOST DOCUMENT REPORT’ by using the “Verify” option available in the facility.
What is the significance of LDR No.?
The ‘LOST DOCUMENT REPORT’ bears a unique LDR number, which can be used to verify the authenticity of the LDR.
What are the various Photo IDs that can be uploaded by the citizen as proof of identity while reporting loss of a document?
Any government issued identification card such as Aadhaar card, Pan card, Passport,Driving license, Voter ID card etc is preferable. In absence of such IDs, photo IDs issued by private institutions may also be used.
How to store a soft copy of the Lost Document Report?
After registering a complaint, the system generated Lost Document Report can be downloaded and saved in the system by the complainant. The same can be printed whenever required. Further, a system generated copy of the Lost Document Report is sent to the registered email ID of the complainant for future reference.
How to report a grievance relating to this facility?
The complainant may report his/her grievance to the administrator via email ID – adminLDR @ tncctns.gov.in

Answered Questions

I lost my Driving license. What can I do?
What are the documents to be submitted for duplicate driving license?
i. Application and Intimation of loss or destruction of driving licence in Form LLD
ii. Details of Driving Licence
iii Police Certificate (in case of theft)
iv Passport size photos-2 copies
How can I get complaint reference number?
Once you register a complaint there is a chance of getting reference number online, on registered mail or mobile number.

கருத்துரையிடுக Disqus

 
Top