0

How to use mParivahan | mParivahan APP | [ 2018 ] - YouTube
லைசன்ஸ் மற்றும் RC புக் இல்லாத போதும் இந்த ஆப் இந்த Mparivahan உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நாம் எப்பொழுதும் வாகனத்தை ஒட்டி செல்லும்பொழுது, போக்குவரத்து காவலரிடம் சிக்கினால் நம்மிடம் முதலில் கேட்கப்படும் முக்கிய ஆவணம் லைசன்ஸ் மற்றும் RC புக் இதை நாம் எப்பொழுதும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம், இத்தகைய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஃபைன் கட்ட வேண்டி நேரிடுகிறது.

சமீபத்தில் வந்த செய்தியின் படி : ஓட்டுனர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச்சான்று, இன்சூரன்ஸ் சான்றுகளை காட்டும்படி வற்புறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசாரையும், மாநில போக்குவரத்து துறையையும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

1 அசல் சான்றிதழ்களுக்கு பதிலாக எலக்ட்ரானிக் வடிவிலோ அல்லது எம்பரிவாகன் ஆப் மூலமோ காண்பிக்கப்படும் ஆவணங்களை செல்லத்தக்கதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அசல் உரிமங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2 மேலும் பல பேர் இந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டியது என்பது இல்லாத ஒன்றாகும் மேலும் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் டவுன்லோடு செய்து இதை பயன்படுத்தலாம்

அதை எப்படி டவுன்லோடு செய்து நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது வாருங்கள் பார்க்கலாம்

3 இதற்க்கு முன்னர் அதில் கேட்கப்படும் ஒரு சில தகவலை நீங்கள் பதிவிட வேண்டும் அதாவது உங்களின் பெயர், உங்களின் மொபைல் என் மற்றும் மற்றும் மாநிம் இதனுடன் உங்களின் பின் கோட் போன்றவை இதில் நிரப்பவேண்டும். அதன் பிறகு உங்களின் மொபில் நம்பரை உள்ளிட்ட வேண்டும், நீங்கள் இந்த ஆப் சைன் இன் செய்து கொள்ளவேண்டும்,, அதற்க்கு பிறகு உங்களது மொபைலில் ஒரு OTP என் வரும் அதன் மூலம் நீங்கள் உள்ளே நுழையலாம்.



4 அதன் பிறகு இதில் Rc புக் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் என இரு ஆப்சன் வரும் அதனை மூலம் நீங்கள் இரு அவங்களையும் டவுன்லோடு செய்யலாம் உதாரணத்துக்கு நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் டவுன்லோடு செய்து கொள்ள விரும்பினால் அந்த நம்பரை நீங்கள் அங்கு டைப் செய்ய வேண்டும்.

5 அதன் பிறகு உங்கள் லைசன்ஸ் DL என்ற ஒப்சனின் மூலம் முழு தகவலையும் பெறலாம், மேலும் நீங்கள் கீழே Add to Dashboard ஏன்டா ஒப்சனின் மூலம் நீங்கள் டவுன்லோடு செய்யலாம் இதற்க்கு நீங்கள் உங்களின் பிறந்த தேதியை என்டர் செய்ய வேண்டும் அது என்ற பிறகு உங்களின் ஆவணம் டவுன்லோடு ஆகிவிடும்.

6 இந்த தகவல் Home பக்கத்தில் இருக்கும் DL dashboard என்ற பகுதியில் பார்க்கலாம் இன்டெர்நெட் வசதி இல்லாவிட்டாலும் நீங்கள் இதை காமிக்க முடியும் .

7 அதே போல் தான் இந்த RCபுக் டவுன்லோடு செய்யவும் உங்களின் Rc புக் நம்பரை பதிவிட்டு DL அதாவது டிரைவிங் லைசன்ஸை டவுன்லோடு செய்தது போல இதையும் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம்

8 மேலும் இந்த ஆப் மூலம் நீங்கள் ட்ராபிக் ஸ்டேட்டஸ் போன்றவையும் கண்றியலாம்

டிஜிலாக்கர் ஆப் வசதி தற்போது அனைத்து மொபைல் போன்களுக்கும் வழங்கப்படவில்லை எனவும், எம்பரிவாகன் ஆப் தற்போது ஆன்டிராய்டு மொபைல்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 7 அல்லது 10 நாட்களில் ஆப்பிள் போன்களிலும் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Everything you need to know about the new Google Play Store | RMA

கருத்துரையிடுக Disqus

 
Top