0
வீடடுடைய டிசைன்களும் அதற்கான பிளான்களும் சுமார் 5000 இங்கு இணைத்துள்ளேன். 55 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதில் விதவிதமான வித்தியாசமான டிசைன்கள் உள்ளது. அதற்குண்டான பிளானும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. சில மாடல் வீடுகள் உங்கள் பார்வைக்கு கீழே-













இந்த மாடல் வீடினை பாருங்கள்.-


அதற்கான பிளான் கீழே-
மாற்றும் ஒரு மாடல்-

அதற்கான டிசைன் கீழே-
5,000 க்கும் மேற்பட்ட மாட்ல் வீடுகளில் கடுகளவு செம்பிள் வீடுகளே இங்கு பதிவிட்டுள்ளேன். இதனை பதிவிறக்கி ஒவ்வொரு டிசைனாக பாருங்கள். உங்களுக்கு எந்த டிசைன் பிடித்துள்ளதோ அதனை குறிததுகொண்டு அதற்கான பிளானையும் பாருங்கள்.கட்டடகலை வல்லுநர்களுக்கு இது கிடைதற்கரிய டிசைன்கள் இது.

கருத்துரையிடுக Disqus

 
Top