1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் அன்றைய காலண்டர் வந்துவிடும். அன்று தேவையான நேரத்தையோ அல்லது மற்றொருநாள் தேதியையோ தேர்வு செய்துகொள்ளலாம்.இடதுபுறம் முதல் கட்டத்தில் கீழ்கண்ட விண்டோ வரும்.
கம்யுட்டர் ரீ-ஸ்டார்ட் முதற்கொண்டு தேவையானதை தேர்வு செய்துகொண்டு நேரத்தை செட்செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் இந்த சாப்ட்வேர் கம்யுட்டரில் அதனுடைய பணியை சிறப்பாக செய்யும்.இந்த செயலை எப்பொழுதெல்லாம் செய்யவேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். கீழே உள்ள விண்டோவி ல் பாருங்கள்.
இதில் இன்னும்ஒரு சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இணையதளம் திறக்கவேண்டும் என்றால் அந்த இணையதள முகவரியின் யுஆல்எல் லிங்கை இதில் குறிப்பிட்டுவிட்டு நேரத்தை செட் செய்துவிட்டால் குறிப்பிட்ட நேரத் தில் இது தானே அந்த லிங்கை திறக்கும்.உதாரணத்திற்கு காலை 10 மணிக்கு http://velang.blogspot.com/ திறக்கவேண்டும் என்று செட்செய்துவிட்டால் சரியாக 10 மணிக்கு அந்த இணையதளம் நமக்கு திறக்கும்.
TimeBell is designed with three important objectives:
provide you a user-friendly interface.
be simple and easy to operate.
provide multiple useful features, but not an overload.
With TimeBell, you can:
create an unlimited number of reminders.
insert a warning beep.
shut off, restart, standby, logoff or hibernate your PC at a time you select.
run a selected program, open a selected file or open a selected web site at a time you select.
run tasks one time, or on a recurring basis (hourly, daily, weekly, monthly or yearly).
TimeBell settings include the ability to:
run TimeBell 3 automatically when windows starts.
minimize TimeBell 3 to the system tray (near the clock).
open a window showing you a list of reminders for the day.
display on your desktop a separate monthly calendar, with selectable transparency.
show a message box of missed one-time reminders.
change the appearance, with a choice of skins, colors and fonts.
have the program tell you time every hour with a pleasant female voice.

இதைப்போல தகவல்பெட்டியில் நமது டெக்ஸ்டை தட்டச்சு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நேர்த்தில் டெக்ஸ்ட் நமக்கு நினைவுபடுத்தும்.
(கம்யுட்டரில் பணிபுரியும் சமயம் நான் தண்ணீர் மோட்டார் ஆன் செய்துவிட்டு சுத்தமாக மறந்துவிடுவேன்.டேங்க் நிரம்பி தண்ணீர் வெளிவரும் சமயம் தான் ஞாபகம் வரும்.மோட்டார் ஆப் செய்வேன்.இந்த சாப்ட்வேர் போட்டதில் இருந்து அந்த ப்ரச்சனை இல்லை-கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்)
இதைப்போலவே நேரத்தை செட் செய்துவிட்டு நமது கம்யுட்டரில் உள்ள எந்த ஒரு பைலை - புகைப்படத்தை திறக்க செய்யலாம்.மாலை 5 மணிக்கு நமது காதலி -மனைவியின் புகைப்படம் -குழந்தைகள் புகைப்படம் - திறக்குமாறு செட்செய்துவிட்டால் அந்த நேரம் சரியாக அந்த புகைப்படம் நமக்கு டிஸ்பிளே ஆகும்.தமிழில் விளக்கம் புரியாதவர்கள் வசதிக்காக ஆங்கிலத்திலும் இதன் விவரங்கள் கீழே இணைத்துள்ளேன்.
Need a reminder? No problem! Set it up easily with TimeBell!TimeBell is designed with three important objectives:
provide you a user-friendly interface.
be simple and easy to operate.
provide multiple useful features, but not an overload.
With TimeBell, you can:
create an unlimited number of reminders.
insert a warning beep.
shut off, restart, standby, logoff or hibernate your PC at a time you select.
run a selected program, open a selected file or open a selected web site at a time you select.
run tasks one time, or on a recurring basis (hourly, daily, weekly, monthly or yearly).
TimeBell settings include the ability to:
run TimeBell 3 automatically when windows starts.
minimize TimeBell 3 to the system tray (near the clock).
open a window showing you a list of reminders for the day.
display on your desktop a separate monthly calendar, with selectable transparency.
show a message box of missed one-time reminders.
change the appearance, with a choice of skins, colors and fonts.
have the program tell you time every hour with a pleasant female voice.
கருத்துரையிடுக Facebook Disqus