0
 
தொடர்ச்சியாக கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு மானிட்டர் திரையின் வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில் கண்களை உறுத்தக் கூடியதாகவும், சில நேரங்களில் கண்களை பாதிக்க கூடியதாகவும்...,


இது (மானிட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை செய்கிறது iBrightness  எனும் மென்பொருள். 




சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்திருக்கும் இந்த மென்பொருள் மூலம் screen brightness ஐ மாற்றுவதுடன் மானிட்டரை நிறுத்திவைக்க அல்லது ஸ்கீரின் சேவரை ஆக்டிவேட் செய்யவும் முடிகிறது.


இணையதள முகவரி : Vitim

கருத்துரையிடுக Disqus

 
Top