ரேஷன் கடையில் அரிசி வாங்க வரிசையில் நிக்க வேண்டிய வயதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் வாங்க இளைஞர்களுடன் போட்டி போட்டு காத்திருக்காங்க இந்த பாட்டி.

 
Top