அமெரிக்காவில் வசிக்கும் தமிழக சிறுமி தமிழகத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பி வந்தார். அப்போது இந்தியாவை அமெரிக்கர்களிடம் அடகு வைக்க வந்த  மன்மோகன் சிங் அந்த சிறுமிக்கு அடுத்த சீட்டில்  அமர்ந்து இருந்தார். இந்தியாவில் இருக்கும் போது ஊமையக இருக்கும் அவர் விமானத்தில் அமர்ந்ததும் பேச ஆசைப்பட்டு அந்த சிறுமியிடம் பேச விரும்பி நாம இரண்டு பேரும் பேசலாமா என்று கேட்டார்.
அதற்கு அந்த தமிழகச் சிறுமி அவரை ஆச்சிரியமாக பார்த்து எது பற்றி பேசலாம் என்று கேட்டார்
அதற்கு அவர் சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீடு பற்றி பேசலாமா என்று கேட்டார்.
அவர் சொன்னதை கேட்டு குழப்பம் அடைந்த அந்த சிறுமி ஒகே ஆனா அதற்கு முன்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா என்று கேட்டாள்
அவரும் அதற்கு சரி என்றார்
உடனே அந்த பெண் மிஸ்டர் சிங் மாடு, குதிரை, மான் மூன்றும் புல்லை தின்னுகின்றன ஆனால் அவை சீரணமாகி வெளிவரும் போது மான் சிறு சிறு உருண்டை உருண்டையாகவும் மாடு கொழ கொழவென்றும், குதிரை சிறிது பெரிய  பெரிய உருண்டை வடிவமாகவும்   வெளிவருகிறது அது ஏன் எப்படி என்று கேட்டாள்
அதை கேட்ட சிங்க் திரு திருவென்று முழித்து இறுதியில் எனக்கு தெரியவில்லை என்று சொன்னார்.
உடனே அந்த சிறுமி அவரை பார்த்து இந்த் ஷிட்(shit) டைப் பற்றி கூடத் தெரியவில்லை உண்மையிலேயே நீங்க என் கூட 'சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீடு" பற்றி டிஸ்கஸ் பண்ண விரும்புகிறீர்களா என்று கேட்டாள்
அதன் பின் அமெரிக்க சென்று இறங்கும் வரை சிங் சாப்பிடாமல் கண்ணை மூடி பிரயாணம் செய்தார்
நீதி : ஆளின் தோற்றத்தை வைத்து யாரையும்  எடை போட வேண்டாம். சில சமயங்களில் குழந்தைகளின் அறிவுத்திறன் பெரியவர்களின் திறனை விட அதிகம் இந்த காலத்தில்
 
Top