331 (a). பாம்பைப் பாம்பு கடிக்காது.
331 (b). Crows do not pick crows’ eyes.
332 (a). கடும் வியாதிக்கு கடும் மருந்து.
332 (b). Desperate diseases must have desperate remedies.
333 (a). இன்பங்களே வியாதிகளின் பிறப்பிடம்.
333 (b). Diseases are the interests on pleasure.
334 (a). பிரிவே சரிவு.
334 (b). Divide and rule.
335 (a). சொல்லினும் செயல் உத்தமம்.
335 (b). Actions speak louder than words.
336 (a). அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் .
336 (b). Don’t keep a dog and bark yourself.
337 (a). செய்வன திருந்தச் செய்.
337 (b). Dot your ‘i’ s and cross your ‘t’ s.
338 (a). குடிகாரன் ஏச்சு, நிஜமான பேச்சு.
338 (b). Drunkenness reveals what soberness conceals.
339 (a). கடிக்கும் நாய் குரைக்காது.
339 (b). Dumb dogs are dangerous.
340 (a). சொல்வது சுலபம். செய்வது கடினம்.
340 (b). Easier said than done.