மொத்தமுள்ள பிடிஎப் பைலில் குறிப்பிட்ட தொகுப்பு (செப்டர்)மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்துள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திடமொத்தமுள்ள பிடிஎப் பைலில் எந்த எந்த பக்கங்கள் மட்டும் தேவையோ அந்த பக்கங்களின் எண்களை மட்டும் தட்டச்சு செய்து கமா பொட்டு அடுத்து தேவைப்படும் பக்க எண்ணை குறிப்பிடலாம். இறுதியாக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திட நீங்கள் தேர்வு செய்திட்ட பிடிஎப் பைல்களில் உள்ள அனைத்து பக்கங்களும் தனிதனி பிடிஎப் பக்கங்களாக தேர்வாகி பிடிஎப் பைல்களாக சேமிப்பதை காணலாம். பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
பிடிஎப் கட்டர் -PDF CUTTER

கருத்துரையிடுக Facebook Disqus