நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு, செயற்கையாக மாற்றப்பட்ட குழந்தை, வடிவமைப்பாளர் குழந்தை (Designer Baby) எனப்படுகிறது. குறிப்பிட்ட பண்புகளை வெளிப்படுத்தும் மரபணுக்களை இல்லாமல் அல்லது இருக்கச் செய்வதன் மூலம் குழந்தையை இது மாற்றி அமைக்கிறது. எதிர் காலத்தில் சிறப்பு ஆற்றல்கள் மிக்க குழந்தைகளை தோற்றுவிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும்.
உயரமா பொறந்திட்டேன், குள்ளமா பொறந்திட்டேன், கருப்பா இருக்கேன் இப்படிப் பல உடலைப் பற்றிய குறை இருக்கவே செய்கிறது.
சர்க்கரை வியாதி என்பது வியாதி அல்ல ஒரு குறையே என்றாலும் கூட,உங்க அப்பாக்கு சுகர் இருக்கா அம்மாக்கு சுகர் இருக்கா என்று கேட்பார்கள். உணவு பழக்கம் காரணமாக,உடற்பயிற்சி இன்மை காரணமாக சர்க்கரை வியாதி வந்தாலும் கூட, பெற்றோரிடமிருந்தே அதாவது பரம்பரை பரம்பரையாக ஜீனில் பதியப்பட்டு நமக்கு நம்முடைய மரபணுவில் அப்படியே தொடர்வதால் தான்,இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. இப்படிச் சில நோய்கள்,குறைகள்.
இதற்கு தீர்வை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
குழந்தை உருவாக்கலில் (கருவிலேயே) மரபணுவை மாற்றி அமைக்க முடியும் என்பது தான் அந்தக் கண்டுபிடிப்பாகும்.நமக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமோ,அழகாக,பரம்பரை நோய் தாக்காத, அறிவுள்ள,அந்தமாதிரிக் குழந்தையை உருவாக்கலாம்.ஜீனோம் மேப்பிங் என்ற மரபணு ப்ளூ ப்ரிண்ட் முடிவின்படி,எந்தச் செயல்களுக்கு எந்தக் கூறு என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது மூலக் கூறுகளை மாற்றி அமைக்க முடியும் என்றும் கண்டுள்ளார்கள்.
பேச முடியாது, காதுகேட்காது,குள்ளமாக, கறுப்பாக இப்படிப் பரம்பரை பரம்பரையாக ஏற்படும் குறைகளை அல்லது அப்படி ஏற்படாமல் தடுக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
InVitro Fertilisation (IVF) எனப்படும் டெஸ்ட் டியூப் பேபி முறையில் மரபணுவில் சில திருத்தங்கள் மாற்றங்கள் செய்து விதைக்கிறார்கள்.இது வடிவமைப்பாளர் குழந்தை(Designer Baby) எனப்படுகிறது.
ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் சோதனைக் குழாய்க் குழந்தை (vitro fertilization (IVF) என்ற தற்போதய முறையின் போது,screen செய்யும் போது விரும்பியபடி மாற்றக் கூடிய அல்லது Alzheimer ,சர்க்கரை நோய் போன்ற பரம்பரை வியாதிகளை மாற்றி அமைக்கக் கூடிய அல்லது கருவை வெளியே எடுத்து, பரம்பரை வியாதிகள் வராத கருவை மீண்டும் உள்ளே வைப்பது, ஆண் -பெண் என வேண்டியதை மாற்றும், Pre-implantation Genetic Diagnosis (PGD) முறையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அழகான அறிவுள்ள,விளையாட்டு வீரனாக,நோயற்ற,நீலக் கண்களுடைய இப்படி எதையும் விரும்பலாம்.
It is a procedure that could prevent children from inheriting rare, incurable diseases such as stroke, blindness, deafness, kidney failure and heart disease.
Healthy embryos are being created using two women and one man. Scientists are trying to eliminate defects that affect an estimated one in 4,000 children.
But it is stirring the ethics debate.
There are a lot of questions about the morality of having babies with three parents, the implications for the child's descendants, and the prospect of babies-to-order.
The research for the new technique is being conducted at Oregon Health and Science University in the US.
The procedure still needs US federal government approval to be tested on humans.
In 2009, scientists were able to create eggs with DNA transplants from Rhesus monkeys. Four developed into healthy animals.
The team has now used the same technique to create human embryos, with about half having abnormalities.
But they say some 20 per cent of the eggs did produce embryos that would have been suitable for transfer back into the mother.
So is science creating so-called designer babies? And should scientists be allowed to interfere with nature?
To discuss this on Inside Story with presenter Zami Zeidan are guests: Josephine Quintavalle, the director of Core-ethics, a public interest group focusing on the ethics of human reproduction; Laurie Zoloth, a professor in biotechs and medical humanity at the Feinberg School of Medicine at Northwestern University; and Brian Bigger, a senior research fellow at the University of Manchester and a specialist in genetic therapy who has also worked extensively on gene therapy and neurological disorders.
"Is this [gene therapy] the best way to do that, what other effects does this cloning technique have, and this is the kind of technique that challenges two very serious ethical bright lines that we've erected to regulate this kind of technology."
கருத்துரையிடுக Facebook Disqus